By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 189 வது மரக்கன்றுகள் நடும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > 189 வது மரக்கன்றுகள் நடும் விழா
மதுரைமாவட்டம்

189 வது மரக்கன்றுகள் நடும் விழா

Last updated: November 19, 2024 11:17 am
November 19, 2024
74 Views
Share
SHARE

மதுரை மாவட்டம் யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக_189_ ஆவது வார மரக்கன்றுகள் நடும் விழா ஒத்தக்கடை பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் வர்ஷா கார்டனில் நடைபெற்றது.  யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் தலைமையாசிரியர் தென்னவன் தலைமை  வகித்தார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் ராகேஷ்  முன்னிலை வகித்தார். ஆலோசகர் பிரபு  வரவேற்றார்.  உறுப்பினர் பரமேஸ்வரன் தொகுத்து வழங்கினார். குழந்தை நலினா அப்துல் கலாம் பொன்மொழிகள் கூறி நிகழ்வை  தொடங்கி வைத்தார்.  சிறப்பு விருந்தினராக ரேடியோ சிட்டி ரேடியோ ஜாக்கி நாகா   கலந்து கொண்டார்.  ‌யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக நாகா அவர்களுக்கு காற்றின் மொழி ஆளுமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மரங்களின் பயன்பாடுகள், சுற்றுச்சூழல், திடீரென ஒரே இடத்தில் மொத்தமாக கொட்டும் மழை,  உயரும் வெப்பநிலை ஆகியன குறித்து நாகா சிறப்புரை நிகழ்த்தினார்.  நிகழ்விற்கு தேவையான வேம்பு, புங்கை மரங்கள் மற்றும் வலைகளை சிலம்பம் மாஸ்டர் பாண்டி வழங்கினார். விழாவில் வனத்துறையை சேர்ந்த சிவக்குமார், பசுமை சாம்பியன் அசோக்குமார்,  பாலமுருகன்,  வர்ஷா கார்டன் நிர்வாகிகள், பணியாளர்கள், சமூக ஆர்வலர் பாஸ்கரன், செல்வி,  ஸ்டெல்லா மேரி ஆகியோர் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் மரங்கள் நடப்பட்டது.  நிகழ்வில்  பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரங்கள்  நட்டனர். மாணவி நிலா ஸ்ரீ நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூருக்கு அருகே வயலில் சரக்கு வேன் கவிழ்ந்து 26 பேர் காயம்: எம்பி, எம்எல்ஏ நேரில் ஆறுதல்
பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்
அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சிறப்பு
மணக்குடியில் மீனவர் அளவுக்கு அதிகமாக மாத்திரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திமுக இளைஞரணி சாதனை விளக்க பொதுக்கூட்டம்

August 5, 2025
66 Views
நேரில் சென்று அனைத்து நிர்வாகிகளுடன் வாழ்த்து பெற்றார்
ரூபாய் 1.20 கோடி மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு பைப் லைன்
தூய நெஞ்சக் கல்லூரியில் இருநாள் சமூக விரிவாக்க நிகழ்ச்சி!
வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து தவெக
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account