By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம்

Last updated: November 18, 2024 2:20 pm
November 18, 2024
53 Views
Share
SHARE

சுசீந்திரம் நவ 18

 

 

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ஆஸ்ரமத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் குமரி மாவட்ட யூனியன் சார்பில் சபரிமலை விழாக்கால அன்னதான ஆரம்ப விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்  என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். அன்னதான ஆரம்ப விழா நேற்று சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் ஐயப்ப பக்தர்கள் ஓய்வு இல்லத்தில் நடைபெற்றது.  விழாவிற்கு மாவட்ட தலைவர் மதுசூதனப்பெருமாள் தலைமை வகித்தார்.  ஐயப்ப பூஜையை மாவட்ட இணைச் செயலாளர் சுப்பிரமணியன் நடத்தினார்.  மகளிர் அணியின் சார்பில் இறை வணக்கம் பாடப்பட்டது.  சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.

இவ்விழாவில் தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றியக் கழகச் செயலாளர்கள் ஜெஸீம், தினேஷ், முத்துக்குமார், சுசீந்திரம் பேரூர் கழகச் செயலாளர் குமார், மாவட்ட விவசாய அணி பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் நாகசாயி, தோவாளை தெற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் பகவதியப்பன், மயிலாடி பேரூர் கழகச் செயலாளர் மனோகரன், சுசீந்திரம் பேரூர் 9-வது வார்டு கிளை செயலாளர் மணி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் சுபாஷ், கழக நிர்வாகிகள் பாலன், வெங்கடேஷ், மயிலாடி பெருமாள், மணிகண்டன் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இளைஞர்கள் செந்துறை தாலுக்கா அலுவலகம் முற்றுகை
நித்திரவிளை அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மாயம்
விவசாயிகள் சங்கம் கண்டனம்
அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை
காது, மூக்கு, தொண்டை விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்!!

July 1, 2024
160 Views
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
புதிய மின்மாற்றி ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள்
நீச்சல் குளத்தில் நடந்த நீச்சல் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account