By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பௌர்ணமி தினத்தை முன்னிட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பௌர்ணமி தினத்தை முன்னிட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு

Last updated: November 18, 2024 1:13 pm
November 18, 2024
47 Views
Share
SHARE

களியக்காவிளை, நவ, 18 –

 

    செங்கல் சிவ பார்வதி கோயிலில் கோடி அர்ச்சனை துவங்கியது.

    உலக சாதனையுடன் உலகின் மிக உயரமான சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தென் கைலாசம் மகேஸ்வரம் ஸ்ரீ சிவ பார்வதி ஆலயத்தில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி தலைமையில் கோடி அர்ச்சனை துவங்கியது.. காலை 8.00 மணிக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து கோவில் நடை திறக்கப்பட்டு,  தீபம் ஏற்றப்பட்டு, கோடி அர்ச்சனை துவங்கியது. தொடர்ந்து பௌர்ணமி சேவை, சுதர்சன ஹோமம் நடந்தது.  

   உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் அமைந்துள்ள தென் கைலாசத்தில் உள்ள மகேஸ்வரம் சிவன் பார்வதி கோவிலில் இருபத்தி மூன்றாவது கோடி அர்ச்சனை துவங்கப்பட்டுள்ளது. இது உலக சாதனைக ஆகும். தினமும் காலை கோவில் நடை திறக்கப்பட்டு, மகாகணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பின், கோவில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி, திருவிளக்கு ஏற்றி  கோவிலை திறந்து வைத்தார். விருச்சிக ராசிக்கு முதல் நாள் தொடங்கி, சிவராத்திரி விழா வரை, காலை, மாலை என, கோடிக்கணக்கான முறை அர்ச்சனை செய்யப்படுகிறது. கோடி அர்ச்சனை துவக்க விழா நிகழ்ச்சியில் மேல்சாந்தி குமார், கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கான முகாம்
அரசியல் நாகரிகம் தெரியாத அண்ணாமலை தவெக அரசை விமர்சிப்பதா? காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் பதிலடி
மனைவி பிரிந்த விரக்தியில் கொத்தனார் விஷம் அருந்தி சாவு
குழந்தைகள் நலமுடன் வாழ தூக்க நேர்ச்சை
தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் அருகே பைக்கில் கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது: மற்றொருவர் தப்பி ஓட்டம்

May 2, 2026
96 Views
கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை
தேசிய வில்வித்தைப் போட்டி: பிலாங்காலை புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய இடது குரல் வெளியீட்டு விழாவும், சாகித் அகாடமி விருதுக்கான பாராட்டு விழா நடைபெற்றது
ஆறாம் ஆண்டு நினைவு நாளை யோட்டி அமைதி பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account