வேலூர்_18
வேலூர் மாவட்டம் ,வேலூர் காந்தி நகர் (டான்போஸ்கோ பள்ளி அருகில்) . PICKEL BALL ARENA விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் உரிமையாளர்கள் திருநாவுக்கரசு, ஜெகநாதன், மற்றும் ராதாகிருஷ்ணன் பாலாஜி நாகேந்திரன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.