By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: காற்றாலை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காற்றாலை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

காற்றாலை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

Last updated: November 15, 2024 3:02 pm
November 15, 2024
38 Views
Share
SHARE

 தென்தாமரைகுளம்., நவ. 15.

 

 அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சரவணந்தேரியை சேர்ந்தவர் ஜெனோ, வயது 38 இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு காற்றாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி மீரா வயது 35 இவர் கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஜெனோ வயிற்று வலியால் அவதியடைந்து வந்ததாகவும் அதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெனோ வயிற்று வலியால் அவதியுற்ற அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு அவரது மனைவி மீரா மருந்து கொடுத்து விட்டு அன்று மாலை சுமார் 5 மணி அளவில் குழந்தையை கூட்டிக்கொண்டு அருகில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு சுமார் 9 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு திறந்திருந்த நிலையில் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்துள்ளார் ஜெனோ. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மீரா அருகில் உள்ளவர்கள் துணையோடு அவரை கீழே இறக்கிப் பார்த்தபோது வயிறு உப்பிய நிலையில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து தென்தாமரைகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவரது மனைவி மீரா கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்துள்ள மனு
ராஜிவ்காந்தி33-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது
நாகர்கோவிலில் கொள்ளையில் துப்பு துலக்க 3 தனிப் படைகள்
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி; கலெக்டர் துவக்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது; இன்ஜினியரிங் மாணவருக்கு வலை

January 5, 2026
21 Views
புதுக்கடை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
குத்தாலம் பகுதியில் (ஜமாபந்தி) வருவாய் தீர்ப்பாயம்
கொல்லங்கோடு பெட்டிக்கடையில் பதுக்கிய 4 கிலோ குட்கா பறிமுதல்
கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி-யிடம் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account