By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழப்பு
தருமபுரிமாவட்டம்

பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழப்பு

Last updated: November 15, 2024 12:49 pm
November 15, 2024
50 Views
Share
SHARE

 தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே பழையபுதுரெட்டியூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் பார்வதி தம்பதியினரின் இவர்களது மகன் கோகுல கண்ணன் (27) . இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு அஷ்தகிரியூர் பகுதியைச் சேர்ந்த அம்சவேல் நாகமணி தம்பதியினரின் மகள் சந்தியா(24) என்பவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில் சந்தியா, மீண்டும் கர்ப்பமாகி தருமபுரி குமாரசாமிபேட்டை பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான பிரபல தனியார் மருத்துவமனையில் (விஜயா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை) கருவுற்ற நிலையில் ஆரம்பத்திலிருந்து முறையான மருத்துவ பரிசோதனை செய்து வந்துள்ளனர்.

     இந்த நிலையில் நேற்று இரவு சந்தியாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டது உடனடியாக மருத்துவமனைக்கு போன் செய்து மருத்துவர் இருக்கிறாரா என கோகுல கண்ணன் விசாரித்துள்ளார் அப்பொழுது மருத்துவமனையில் மருத்துவர் இருக்கிறார் உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து வாருங்கள் என தெரிவித்த நிலையில் சந்தியாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் அப்பொழுது மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர் மற்றும் தூய்மை பணியாளர் மட்டுமே பணியில் இருந்ததாகவும் அப்பொழுது சந்தியாவுக்கு அவர்களே மருத்துவம் பார்த்ததாகவும் அப்பொழுது சந்தியாவுக்கு வழிப்பு ஏற்பட்டதாகவும் அப்பொழுது சந்தியாவின் கணவர் மற்றும் அம்மாவிடம் சந்தியா உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் கையெழுத்து போடுங்கள் என தெரிவித்துள்ளனர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும்போது குழந்தை இறந்து பிறந்ததாக தெரிவித்துள்ளனர். சந்தியா மிகவும் ஆபத்தான நிலையில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக ரத்தம் தேவைப்படுவதாக கூறியுள்ளனர். இறுதி நேரத்தில் இந்த மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை வழங்க போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லை எனவே தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறி யாரிடமும் சொல்லாமல் சந்தியாவை கூட்டிச்சென்றதாக தெரிவித்து அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பொழுது சந்தியா ஏற்கனவே இறந்துவிட்டார் என அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 மருத்துவமனையில் முறையான சிகிச்சை வழங்காமல் தாய் மற்றும் சேய் இரண்டு பேர் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு காரணம் அவர்களுடைய கவன குறைவு மற்றும் மருத்துவர்கள் இல்லாததே காரணம் என உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
பக்தர்கள் வினோத நேர்த்தி கடன்
ஆலய அஷ்டபந்த ன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
குருக்கள்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா உறுதிமொழி ஏற்பு
மதுரை மாநகராட்சி திருப்பாலை ஜி.ஆர்.நகர் நகர்ப்புற
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலத்தில் தேர் பவனி

May 21, 2025
41 Views
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கார், வேன் ஒட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் அன்னதானம்
மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account