By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரிமாவட்டம்

மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி

Last updated: July 26, 2024 12:16 pm
July 26, 2024
95 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. காட்டகாரம் ஊராட்சி .குள்ளம்பட்டி ஊராட்சி வெப்பலம்பட்டி ஊராட்சி,  ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். முன்னதாக இன்று காலை பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி ஒன்றிய கழக செயலாளர் சாந்தமூர்த்தி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.இதில் குள்ளம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி காட்டகரம் ஊராட்சி மன்ற தலைவர்.ரங்கநாதன், வேப்பாலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  மற்றும் கலா ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.23 துறைகளை சார்ந்த அலுவலர்கள் துறைவாரியாக இருந்த காரணத்தால் பொது மக்கள் தங்களது மனுக்களை நேரடியாக துறை சார்ந்த அலுவலர்களிடம் அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் ஆன்லைன் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ரசீது வழங்கப்பட்டது. இன்று நடைபெற்ற முகாமில்  மனுகள் பெறப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ராஜேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ராகேஷ் சர்மா, சந்தூர் கிராம நிர்வாக அலுவலர் லெனின் முகாமில் கலந்து கொண்டனர்  பொது மக்கள் தாங்கள் அளித்த மனுவிற்கு 30 நாட்களுக்குள் கட்டாயம் பதில் அளிக்கப்பட்டுவிடும், அப்படி மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணம் தெரிவிக்கப்படும்.இந்நிகழ்வினை மூன்று ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஒருங்கிணந்து செயல்படுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

அலுவலகம் அருகில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்.
தர்மபுரி பாராளுமன்ற பொது தேர்தல் 2024 வாக்கு என்னும் பணி
காசநோய் இல்லா தமிழ்நாடு – 100 நாட்கள் விழிப்புணர்வு
ஃபினோ பேமெண்ட்ஸ் பேங்க் திறப்பு விழா
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சென்னை நோக்கி பயணம்

July 8, 2024
168 Views
ஊத்தங்கரை அருகே அரசு புறம்போக்கு நிலத்தை பிளாட்டுகள் அமைத்து விற்பனை செய்ய முயற்சி; அரசு அலுவலர்கள் உடந்தையா? சமூக ஆர்வலர்கள் கேள்வி
மத்திய அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
புதிய நிர்வாகிகளை இணைக்கும் விழா
நம்பிக்கையின் அலைகள்: ஆட்டிசம் கொண்ட 4 குழந்தைகள் இந்தியா-இலங்கை இடையே 60 கி.மீ கடலில் நீச்சல் செய்து உலக சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account