By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு ரப்பர் கழகத்தை மேன்படுத்த கோரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு ரப்பர் கழகத்தை மேன்படுத்த கோரி
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு ரப்பர் கழகத்தை மேன்படுத்த கோரி

Last updated: November 15, 2024 9:00 am
November 15, 2024
89 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ- 15,

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நலிந்து வரும் அரசு ரப்பர் கழகத்தை மேன்படுத்த அரசு ஆவன செய்ய வேண்டுமென தமிழ் நாடு முதலமைச்சர்  மு. க. ஸ்டாலினுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார் 

ரப்பர் விவசாயம் கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக முக்கியமான ஒரு விவசாயமாக கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கனோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த விவசாயம் காரணமாக பலன் அடைகின்றனர். பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் 1956 ஆம் ஆண்டு 4785 ஹெக்டரில் அரசு ரப்பர் தோட்டம் நிறுவப்பட்டது. பின்னர் 1984 ஆம் ஆண்டு இது அரசு ரப்பர் கழகமாக மாறியது.

அரசு ரப்பர் கழகத்தின் கீழ் உள்ள ரப்பர் காடுகள் படிப்படியாக குறைந்து வருவதை தடுத்து ரப்பர் கழகத்தினை மீட்டு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நலன் காத்திட ஆவன செய்ய வேண்டுமென தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். 

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
இரணியல் அருகே விபத்துக்குள்ளான மாநகராட்சி ஊழியர் உயிரிழப்பு
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக 41 – ஆம் ஆண்டு
திருப்பூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

உள்நோக்கத்தோடு 6 கடைகளை இடிக்காமல் கட்டிடம் கட்ட தயார்

May 2, 2025
71 Views
“உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்” நிகழ்ச்சி
சேலத்தில் பசுமை பள்ளி திட்டம் தொடக்கம்
காதுகேளாதோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்
வேலூர் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் இரத்த தான முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account