By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீர்தேக்க தொட்டியை அகற்ற கோரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீர்தேக்க தொட்டியை அகற்ற கோரி
மாவட்டம்

நீர்தேக்க தொட்டியை அகற்ற கோரி

Last updated: November 13, 2024 10:44 am
November 13, 2024
227 Views
Share
SHARE

புதுக்கோட்டை மாவட்டம்  தமாகா மாநில விவசாய அணித் தலைவர் துவார் ரெங்கராஜன் பழுதடைந்த குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார் அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது. கந்தர்வகோட்டை ஒன்றியம் துவார் ஊராட்சியில்   முதன் முதலில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் 60 ஆயிரம் லிட்டர்  கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு துவார் கீழப்பட்டி கல்லுப்பட்டி தெருக்களுக்கு சுமார் 250 குடும்பங்களுக்கு  குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. 

 

இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி பில்லர் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது இது சம்பந்தமாக   கந்தர்வகோட்டை வட்டார வளர்சி அலுவலர் ஊராட்சி நிர்வாகத்திடம் ஊர்  பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  கடந்த ஆறு மாதமாக எடுத்து கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை  மேலும் அதன் அருகில் அரசு உயர் நிலைப்பள்ளியும்  மற்றும் கிராம நிர்வாக அலுவலர்  அலுவலகமும் வணிக வளாகமும் உள்ளது. கிராம நிர்வாக அலுவலரை பார்க்க தினந்தோறும்  ஊர் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்  அவ்வாறு அந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது  இதை ஒன்றிய நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகமும்  இதுவரை கண்டுகொள்ளவில்லை எனவே தாங்கள் சமூகம்  உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியுறுத்தி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கோவை வானவில் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு
அம்மன் கோவில் சொக்கலிங்க சுவாமி சூரசம்ஹாரம்
வாலிபருடன் சேர்ந்து தொழிலாளியை தாக்கிய 2 பெண்கள்
ரூபாய் 3.5 கோடி மதிப்பீட்டில் புதிய பாலங்கள்
ஆட்டோ உமாசங்கர் 1ஆம் நினைவு இரத்ததானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவப் பொங்கல்

January 15, 2025
62 Views
கடலில் படகு மூழ்கியது, மீனவர் இருவர் பலி
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் வாலிபர் பலி
வேலூரில் ஜேக்டோ-ஜியோ கோரிக்கை ஆர்ப்பாட்டம்
கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் குத்துவிளக்கு ஏற்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account