By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புத்தாக்க இயக்க ஓசூர் மண்டலம் சார்பாக
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > புத்தாக்க இயக்க ஓசூர் மண்டலம் சார்பாக
கிருஷ்ணகிரிமாவட்டம்

புத்தாக்க இயக்க ஓசூர் மண்டலம் சார்பாக

Last updated: November 13, 2024 9:08 am
November 13, 2024
57 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க ஒசூர் மண்டலம் சார்பாக “Coffee with Collector” (காபி வித் கலெக்டர்) என்னும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு, . அவர்கள் தலைமையில்   நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புத்தொழில் நிறுவனங்கள் வேகமாக உருவாகி வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தை பயன்படுத்தி உங்கள் நிறுவனங்களை பெரும் நிறுவனமாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இக்கூட்டத்தில் புத்தொழில் நிறுவனங்கள், இளந்தொழில் முனைவோர், கல்லூரி

முதல்வர்கள் மற்றும் தொழில் ஆர்வமுள்ள இளைஞர்கள் சுமார் 100 மேற்பட்டோர் ஆர்வமுடன்

கலந்துக் கொண்டு உள்ளீர்கள். மேலும், தங்கள் நிறுவனங்கள் குறித்தும் புத்தொழில்

செய்வதற்கு உள்ள சாதகங்கள் மற்றும் பாதகங்களைப் பற்றியும், என்ன தேவை என்பதையும்

தெரிவித்துள்ளீர்கள். உங்கள் தேவைகளின் அடிப்படையில் அந்தந்த துறைசார் அலுவலர்கள்

மூலமாக வேண்டிய அனைத்து உதவிகளும் செய்யப்படும். அதேபோல விண்வெளி

தொழில்நுட்ப நிறுவனம், தானியங்கி டிரோன் நிறுவனங்களும், விவசாயம் சார்ந்த தொழில்

நிறுவனங்கள் மின் வாகன உற்பத்தி நிறுவனங்களும் இம்மாவட்டத்தில் விரைவில்

தொடங்குவதாக புத்தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர்

அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, புத்தொழில் அட்டைக்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்களுக்கு புத்தொழில் அட்டையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய மேலாளர் .பிரசன்ன பாலமுருகன், உதவி இயக்குனர் .ராம மூர்த்தி, அக்ரி சக்தி நிறுவனர் .செல்வ முரளி, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க ஒசூர் மண்டல திட்ட மேலாளர் .ஜிஜின் துரை மற்றும் இணை அலுவலர் .தீபக் ராஜு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம்
திருச்சி மாமியாரை கொன்ற குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
குருசடியில் தங்கம் வெள்ளி நகைகள் திருட்டு
குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரியால் தொடரும் உயிர் பலிக்கு முடிவு கட்டிய ஆட்சியர்! பொதுமக்கள் மகிழ்ச்சி! உயிர் பலியை பொருட்படுத்தாமல் வாழ்வாதாரத்தை முன் வைக்கும் லாரி ஓட்டுநர்கள்
திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

July 2, 2024
96 Views
சங்கரன்கோவில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ பேசினார்
குமரியில் 483 மாணவ மாணவிகளின் கல்வியை மீண்டும் தொடரச் செய்த போலீசின் நிமிர் குழு பாராட்டு விழாவில் எஸ் பி பங்கேற்பு
ஆம்ஸ்டாங் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பக்தர்கள் விரதம் இருந்து அழகு குத்தி தீச்சட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account