By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிறிஸ்தவ வன்னியர் சங்க பொறுப்பாளர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கிறிஸ்தவ வன்னியர் சங்க பொறுப்பாளர்கள்
திண்டுக்கல்மாவட்டம்

கிறிஸ்தவ வன்னியர் சங்க பொறுப்பாளர்கள்

Last updated: November 12, 2024 10:53 am
November 12, 2024
76 Views
Share
SHARE

திண்டுக்கல்லில் தமிழக ஆயர்பேரவையின் BC MBC DNC பணிக்குழு தலைவரை கிறிஸ்தவ வ ன்னியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து கோரிக்கை மனு கொடுத்தனர்

தமிழக ஆயர் பேரவையில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பணி குழுவின் தலைவராக புதியதாக பொறுப்பு ஏற்று இருக்கக்கூடிய திண்டுக்கல் மதுரை மாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி அவர்களை தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ வன்னியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு தங்களது இனத்திற்கு தேவையான விஷயங்களை கோரிக்கை மனுவாக அளித்தனர். 

கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மைலாப்பூர் வேளாங்கன்னி மாநில இணை செயலாளர் மோசஸ் பால்ராஜ் ஜஸ்டின் திரவியம் மாநில பொருளாளர் ஆரோக்யராஜ் மாநிலத் துணைத் தலைவர்கள் ராயப்ப ரமேஷ், ரக்சன் மாநில துணைச் செயலாளர் ஸ்டீபன், ஜோசப் சௌந்தர் ஆலோசகர் அற்புதமணி உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மேட்டுப்பட்டி யாக்கோபு,  கொசவபட்டி சிறுமணி புகைப்பட கலைஞர் ஜஸ்டின், சகாயராஜ்  மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர் இன்னாசி ராஜா திருவண்ணாமலை மாவட்ட கிறிஸ்தவ வன்னியர் முன்னேற்ற நலச் சங்கத்தின் தலைவர் அந்தோணிசாமி செயலாளர் மைக்கேல் பொருளாளர் சுவைக்கின் துணைத் தலைவர் செங்கோல் கள்ளக்குறிச்சி மாவட்ட கிறிஸ்தவ வன்னியர் முன்னேற்ற நல சங்கத்தின் கௌரவத் தலைவர் தேவராயப்பன் தலைவர் பிரான்சிஸ் செயலாளர் ஜெரால்டு பொருளாளர் அந்தோணி ராஜ் இவர்களுடன் சுமார் 50 பேர் கலந்து கொண்டு கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றத்திற்கான பணிகளை செய்ய வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு தொழில்துறையில் சரியான வழிகாட்டுதல்கள் வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆயர் அவர்கள் விரைவில் மாநில செயலர் அவர்களின் செயல்திட்டத்தின் அடிப்படையில் செயல்பாடுகளை விரைவாக இணைந்து செய்வோம் என்று தெரிவித்தார்

விளம்பரம்

You Might Also Like

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் 100 சிறந்த மருத்துவர்களுக்கு விருது
திருப்போரூர் சார்பதிவகம் மூன்றாக பிரிப்பு; கேளம்பாக்கம், நாவலூரில் புதிய சார்பதிவகங்கள் உருவாக்கம்
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைபெறும் சைபர் கிரைம்
தலை தூக்கும் யூ டியூப் மருத்துவம்: பெரும் ஆபத்து – டாக்டர் சிவகுமார் பொது மக்களுக்கு எச்சரிக்கை
குஜராத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 35 மது பாட்டில்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்

March 7, 2025
40 Views
76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்
முக்குலத்தோர் தேசிய கழக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
விளாத்திகுளம் அருகே ஆதார் கார்டு,ரேஷன் கார்ட் ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கிய மேயர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account