By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
கனஂனியாகுமரிமாவட்டம்

இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

Last updated: November 11, 2024 12:26 pm
November 11, 2024
143 Views
Share
SHARE

பளுகல், நவ.11- 

 

 குமரி மாவட்டம்  பளுகல் அருகே உள்ள முவோட்டுகோணம் ஈஞ்சவிளை பகுதியை சேர்ந்தவர் விஜின்ராஜ் (வயது 24), ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று இரவு ஆட்டோவை வீட்டில் நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் பளுகல் சென்றார். மூவோட்டு கோணம் ஏலாகரையில் வந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ஓடையில் மோட்டார் சைக்கிள் அங்குள்ள நீர் ஓடையில் விழுந்தது. இதில் விஜின்ராஜ் தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

     அங்கு பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்திருந்தார்.அதன் பின்னர் அவரது உடலை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கடைகள் ஏலம் விடுவதற்கு எதிா்ப்பு
கல்வி மாவட்ட ஜே.ஆர்.சி. கவுன்சிலருக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்
கம்பத்தில் கே. ஆர். குடும்பத்தார் சார்பில் மாபெரும் அன்னதான விழா.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

அரசு பள்ளி மாணவ, மாணவிகள் புத்தாடைகள்

October 22, 2024
68 Views
2030க்குள் குழந்தை திருமணம் இல்லா திண்டுக்கல்
ஸ்ரீ மாயம்பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக திருவிழா
அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் விளக்க புகைப்படக் கண்காட்சி
அரசு அரிசி ஆலையை மூடக்கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account