By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்னால் இராணுவ வீரருக்கு கத்திகுத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முன்னால் இராணுவ வீரருக்கு கத்திகுத்து
கனஂனியாகுமரிமாவட்டம்

முன்னால் இராணுவ வீரருக்கு கத்திகுத்து

Last updated: November 11, 2024 10:33 am
November 11, 2024
49 Views
Share
SHARE

பூதப்பாண்டி – நவம்பர் – 10-

 

 பூதப்பாண்டியை அடுத்துள்ள கேசவன் புதுர்மேல புதூர் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சதீஸ்குமார் (41) இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தற்போது கோவில் காவலர் பணி புரிந்து வருகிறார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர் வசிக்கும் தெருவில் அதே பகுதியை சேர்ந்த சஞ்சை, டொனால்டு, பிரபு மற்றும் கன்டால் தெரியும் நபர் உள்பட நான்கு பேர் தெருவில் தகாத வார்த்தைகள் பேசி சத்தம் போட்டு கொண்டு இருந்தனர்கள் அதை விலக்கி விட்டதில் இவர்களுக்குள்ளே முன்பாக இருந்து வந்தது இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10.00 மணியளவில் சதீஸ்மோகன் தெருவில் நடந்து போகும் போது சஞ்சை, டொனால்டு, பிரபு மற்றும் கன்டால் தெரியும் நபர் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து அவரை வழிமறித்து தகாத வார்த்தையால் பேசி கல்லால் மற்றும் கம்பால் தாக்கியும், கத்தியால் குத்தியும் உள்ளார்கள்படுகாயம் அடைந்த சதீஸ் மோகன் சிகிச்சைக்காக நாகர்கோவிலிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து அவர் பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் நான்கு பேரின் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பதவி உயர்வு பெற்ற 25 உதவி காவல் ஆய்வாளர்களுக்கு வாழ்த்து
நகராட்சியில் சமத்துவ பொங்கல் திருவிழா
ஜெயா ஸ்பெஷாலிட்டி கிளினிக் திறப்பு விழா
பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மலேசிய சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு
பொங்கல் விழாவில் இளவட்ட கல் தூக்கி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம்; மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்

July 17, 2025
57 Views
பீப்க்கறியில் கரப்பான் பூச்சிஆர்டர் செய்தவர் அதிர்ச்சி
பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டெடுக்கும் திட்டம்
கட்டுப்பாட்டை இழந்த பைக் ஓடைக்குள் பாய்ந்தது: வியாபாரி காயம்
பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account