By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கண்புரை சிகிச்சைக்கு நவீன கருவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > கண்புரை சிகிச்சைக்கு நவீன கருவி
தூத்துக்குடிமாவட்டம்

கண்புரை சிகிச்சைக்கு நவீன கருவி

Last updated: November 10, 2024 2:14 pm
November 10, 2024
138 Views
Share
SHARE

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கண்புரை சிகிச்சைக்கான நவீன கருவி அஸ்வினி சீ ஃபுட்ஸ் என்ற நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் பிரிவில் மாதம் தோறும் 2,500 வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர், 100 முதல் 200 கண்புரை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்களுக்கு அதிநவீன முறையில் கையில் இல்லாமல் சிறிய துளை போட்டு லேசர் அறுவை சிகிச்சை செய்வதற்கு உதவும் ஃபாகோ மெஷின் ஹேண்ட்பீஸ் கருவியினை அஸ்வினி சீ ஃபுட்ஸ் நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளது. 

இக்கருவியினை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சிவக்குமாரிடம் வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, துணை உறைவிட மருத்துவர் கரோலின், மருத்துவர்கள் ஃபெபின், குமரன் மற்றும் அஸ்வின் அஸ்வினி சீ ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நவீன கருவியின் மூலம் தனியார் மருத்துவமனைகளில்  செய்யப்படும் அதிநவீன லேசர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஈடாக அரசு மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவிலும் செய்யப்படும். இதனால் கண்புரை நோயாளிகள் பலன் பெறுவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்கள்.

விளம்பரம்

You Might Also Like

அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் இன்று ஆய்வு
புளியமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
மீனாட்சிபுரம் பகுதியில் மேயர் ஆய்வு
மயிலாடுதுறையில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சர்வதேச நாடுகளுக்கு மருத்துவ பொருட்கள் அனுப்ப இந்திய தபால்துறை எளிதான நடைமுறையை அறிமுகம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குலசேகரத்தில் நிதி நிறுவனத்தில் நகை மோசடி செய்ததாக 3 பேர் மீது வழக்கு

November 8, 2025
52 Views
கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இளைஞர்களின் வரவு தி.மு.க கழகத்தின் மிகப்பெரிய சிறப்பு!!
மது விற்பனை செய்த பெரம்பலூர் தவெக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்
திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account