By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாயூரநாதர் ஆலயம் முன்பு தங்கும் விடுதி திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மாயூரநாதர் ஆலயம் முன்பு தங்கும் விடுதி திறப்பு
மயிலாடுதுறைமாவட்டம்

மாயூரநாதர் ஆலயம் முன்பு தங்கும் விடுதி திறப்பு

Last updated: March 5, 2025 5:19 pm
March 5, 2025
78 Views
Share
SHARE

மயிலாடுதுறையில் மிகப் பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் ஐப்பசி மாத துலா உற்சவம் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும். வெளியூரிலிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக மாயூரநாதர் திருக்கோயில் சன்னதி தெருவில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதி கட்டப்பட்டது. தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் நவீன வசதிகளுடன் 26 அறைகள் கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் அம்பலவாணர் அருள் நிலையம் என்று பெயர் சூட்டப்பட்ட விடுதியை திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமா சன்னிதானம் அம்பலமான தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்து புதிய கட்டிடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தார். இந்நிகழ்ச்சியில் சிவபுரம் வேத சிவகாம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார், ஆதீன பொது மேலாளர் ராஜேந்திரன், கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி,  நகர மன்ற உறுப்பினர் சதீஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா: விஜய்வசந்த் எம்பி துவக்கி வைத்தார்
பொள்ளாச்சி நகர சாலையில் ஜல்லிக்கற்களை சிதறவிட்ட கனரக வாகனங்களுக்கு நகர்மன்ற உறுப்பினர் வேண்டுகோள்
பழனி நாடாரை அவதூறாக பேசிய பாஜக கவுன்சிலர்
குமரி மாவட்ட மருத்துவ அலுவலர்களுடன் கலெக்டர் கலந்தாய்வு
வீரம்பல் கிராமத்திற்கு புதிய வழித்தட பேருந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கால்வாய் சுத்தம் செய்யும் பணிகள்

November 6, 2024
116 Views
ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிய வாலிபர் கைது
குமரியில் கன்னிப் பூ சாகுபடி பணி தீவிரம்
அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டி
அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி செல்வ விநாயகர் ஆலயத்தின் ஜீரணேத்தாரண நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account