By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மழையில் வெற்றிவேல் கோஷம் முழங்க சூரசம்ஹாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மழையில் வெற்றிவேல் கோஷம் முழங்க சூரசம்ஹாரம்
மதுரைமாவட்டம்

மழையில் வெற்றிவேல் கோஷம் முழங்க சூரசம்ஹாரம்

Last updated: November 9, 2024 10:43 am
November 9, 2024
59 Views
Share
SHARE

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. காப்பு கட்டிய பக்தர்கள் கடந்த ஆறு நாட்களாக கோவில் வளாகத்தில் தங்கி விரதம் மேற்கொண்டு (நவ. 7) சூரனை வதம் செய்வதற்காக தாய் கோவர்த்தனாம்பிகையிடமிருந்து சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் அருகே சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு கொட்டும் மழையில் வீர வேல், வெற்றி வேல், என்று பக்தர்கள் கோஷங்களை ஒலிக்க நடைபெற்றது. அதன் பின்னர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நிறைவு பெற்ற பின் புஷ்பசப்பரம் புறப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

(நவ.8) காலை சட்ட தேரோட்டம் நடைபெற்றது. இதில் சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷத்துடனும் வீரவேல் வெற்றிவேல் கோஷத்துடனும் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மேல்நிலைப் பள்ளியில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம், வேளாண்மை விற்பனை
மான்சூன் சலூன் லோரியல் பாரீஸ் துவக்க விழா
ஜூன் 21ஆம் தேதி16.ம் ஆண்டு துவக்க விழா
அம்பேத்கரின் பிறந்தநாள் அரசியல் கட்சி மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

சொந்த வீடு வேண்டி சமையல் செய்து சாப்பிட்டு உள்ளிருப்பு போராட்டம்

September 12, 2024
140 Views
ஈரோட்டில் மனித நேய ஜனநாயக கட்சியின் முப்பெரும் விழா
மாற்றுத்திறனாளியை கட்டாயப்படுத்தி
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
ரூ.2000 கோடி ஒதுக்க பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account