By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த ஐயப்பன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த ஐயப்பன்
இராமநாதபுரம்மாவட்டம்

மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த ஐயப்பன்

Last updated: November 7, 2024 10:55 am
November 7, 2024
41 Views
Share
SHARE

ராமநாதபுரம், நவ.7-

கள்ளக்குறிச்சி மாவட்டம் , தியாகதுருகம் வட்டம் , புக்கலம் கிராமம் , பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த  சேர்ந்த ஐயப்பன் என்பவர் சவுதி அரேபியா ரியாத்தில் கட்டுமான பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 27- 10- 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் தங்கி இருந்த அறையில் மரணம் அடைந்தார், இந்த தகவலை இறந்து போன ஐயப்பனின் உறவினர் கஜேந்திரன் அவர்கள் ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்களை தொடர்பு கொண்டு இறந்து போன ஐயப்பனின் உடலை தாயகத்திற்கு அனுப்பி வைக்க உதவி செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மண்டல தலைவர்  ரியாத் மண்டல சமூகநலத்துறைக்கு தகவல்  கொடுக்க தகவலைப் பெற்றுக் கொண்ட ரியாத் மண்டல சமூக நலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாஷா அவர்கள் விரைந்து செயல்பட்டு இந்திய தூதரகத்தின் உதவியுடன் அனைத்து பணிகளையும் முடித்து கடந்த 4/11/2024 , திங்கட்கிழமை இரவு ரியாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நவ.5 ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றடைந்த ஐயப்பனின் உடலை திருச்சி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஐயப்பனின் உறவினர்கள் ஐயப்பனின் உடலை பெற்று தமுமுக ஆம்புலன்சின் மூலம் ஐயப்பனின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வட்டம் புக்கலம் கிராமத்தில் இருக்கக்கூடிய அவர்களுடைய இல்லத்தில் கொண்டு போய் சேர்த்தனர்.

ஐயப்பனின் உடலை பெற்றுக் கொண்ட அவர்களுடைய உறவினர்கள் ஐயப்பனின் உடலை சவுதி அரேபியா ரியாத்தில் இருந்து எங்கள் வீடு வரை கொண்டு வந்து சேர்த்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு  நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.

இந்த ஒப்பற்ற பணிக்கு வளைகுடா பொறுப்பாளர் மாநில பொருளாளர் பொறியாளர் சபியுல்லா கான், IWF மண்டல இணைச்செயலாளர் திருக்கோவிலூர் ஷாக்கீர் பேக்,  சமூகநலத்துறை துணைச் செயலாளர் காட்டுவா அஜ்மீ அவர்களும் , திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பசல் முஹம்மது, கள்ளக்குறிச்சி மாவட்ட மமக செயலாளர் முகமது அலி, கள்ளக்குறிச்சி மாவட்ட தொண்டரணி செயலாளர் நிஷாத் உசேன் புகாரி , நகரத் தலைவர் சையது சைஃப் , தமுமுக நகர செயலாளர் சையது ஹயும் , தமுமுக துணை செயலாளர் செளகத் அலி , மமக துணை செயலாளர் ஷேக் சுபி , நகர பொருளாளர் ஷாகுல் ஹமீது, தொண்டரணி சையது அனிஸ், தொண்டரணி சப்தர் அலி , தொண்டரணி அஸ்லம் உள்ளிட்டோர் உடன் இருந்து உதவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

மோசடி விழிப்புணர்வு: யூடியூப் ரீல்ஸ் நடிகரை
கொல்லம் சபரிமலை சிறப்பு ரயிலுக்கு
பட்டாம்பூச்சி சமூக நல அறக்கட்டளை சார்பில் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி
அம்மன் கோவில் சொக்கலிங்க சுவாமி சூரசம்ஹாரம்
கிறிஸ்தவ சாம்பவர் என ஜாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

மாணவர்களுக்லு கல்வி உதவிகளை வழங்கிய கோவை

November 20, 2024
45 Views
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்துள்ள மனு
பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை
சுசீந்திரம் தாணு மாலயசுவாமி கோவில் தெப்பத் திருவிழா
வேப்பம்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account