By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வன்னியர் சங்கத்தலைவருக்கு கொலை மிரட்டல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > வன்னியர் சங்கத்தலைவருக்கு கொலை மிரட்டல்
மாவட்டம்வேலூர்

வன்னியர் சங்கத்தலைவருக்கு கொலை மிரட்டல்

Last updated: November 7, 2024 10:50 am
November 7, 2024
37 Views
Share
SHARE

வேலூர்-07

 

 

கடலூர் மாவட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் வன்னியர் சங்கத்தலைவருக்கு கொலை மிரட்டல் மற்றும் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை இழிவாக பேசிய வன் முறை தூண்டும் கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர் 

 

       வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில்   மாவட்டத்தலைவர் பி.கே.வெங்கடேசன் தலைமையில் ஊர்வலமாக வந்த பாமகவினர்  மாவட்ட செயலாளர் ஜெகன் ,மாநில துணை தலைவர்கள் என்.டி.சண்முகம்.இளவழகன்,உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர் கடலூர் மாவட்டத்தில் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஜாதி வெறியர்கள் சிலர் வன்னியர் சங்க  மாநில தலைவர் பு.தா அருள்மொழிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினரை இழிவாக பேசி கொலைமிரட்டல் விடுத்தனர் இவ்வாறு செயல்பட்டவர்களின்  மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவானணிடம் மனுவினை அளித்தனர் அதில்  வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது சட்டபடியான கடும்  நடவடிக்கை எடுக்க கோரிகையும் வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை
வசந்த் அன் கோ 7வது வேலை வாய்ப்பு முகாம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை
குடமுழுக்கு விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
பரமக்குடியில் ஒற்றுமை இயக்கபேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு பூட்டு போட்ட போலீசார்; போராட்டம் நடத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்கள்

August 28, 2025
24 Views
வருகின்ற 31ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி
ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தை
ஊத்தங்கரை அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; எட்டு பேர் படுகாயம்
குமரிக்கு வருகை தந்த எச் ராஜா-க்கு பாஜக
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account