By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கணக்கில் வராத பணத்துடன் ஊழியர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கணக்கில் வராத பணத்துடன் ஊழியர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

கணக்கில் வராத பணத்துடன் ஊழியர் கைது

Last updated: November 6, 2024 11:22 am
November 6, 2024
152 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 6 

 

கன்னியாகுமரி மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகம் நாகர்கோவில் அருகே வடசேரியில் உள்ளது. இங்கு வடக்கு தாமரை குளத்தை சேர்ந்த மகாராஜா பிள்ளை என்பவர் தனக்கு சொந்தமான சொத்தில் பணிகள் செய்ய என்ஓசி கேட்டு விண்ணப்பித்து உள்ளார்.விண்ணப்பத்தின் படி என்ஓசி அளிக்க  மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வரும் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த  பால்ராஜ் என்பவரை அணுகியபோது ரூபாய் 10,000 தந்தால் உடனடியாக என்ஓசி பெற்று தருவதாக பால்ராஜ் கூறி உள்ளார். இல்லையென்றால் சான்று கிடைக்காது என்று கூறியுள்ளார். அதனால் வேறு வழியின்றி அவரிடம் பேரம் பேசியும் ஒப்புக் கொள்ளாமல் 10,000 ரூபாய் தந்தால் மட்டுமே என் ஒ சி கிடைக்கும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத புகார்தாரர் மகாராஜா பிள்ளை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் இடம் புகார் அளித்துள்ளார். அவருடைய ஆலோசனையின் படி ரசாயனம் தடவப்பட்ட ரூபாய்  பத்தாயிரம் பணத்துடன் மகாராஜா பிள்ளை மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்திற்கு சென்று பால்ராஜிடம் அவர் கேட்டபடி லஞ்சபணம் பத்தாயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பால்ராஜை  பிடித்து கைது செய்து உள்ளனர். இவர் மூலம் தான் மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் தான் இந்த லஞ்சப்பணம் தொடர்பாக யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற கூடுதல் விவரங்கள் தெரியவரும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நீங்கள் நலமா திட்டம்
65- வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் விழா
மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
கருங்கல் : ஓடும் பஸ்ஸில் 5 பவுன் தங்க நகைகள் திருட்டு
நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க ரூ.9521.50 கோடி இலக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தமிழ்நாடு மாநில திட்டக்குழு வளமிகு வட்டாரங்கள்

March 23, 2025
65 Views
கன்னியாகுமரி அருகே ஜேசிபி டிரைவரை தாக்கி ஜிபே மூலம் ரூ.40 ஆயிரம் பறிப்பு: பெண் உட்பட மர்ம நபர்கள் மீது வழக்கு
மாவட்ட திட்டக்குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமையில்
பைக்குடன் தீ வைக்கப்பட்ட இளைஞர்
ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account