By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பன்றி பண்னையால் சுகாதர சீர்கேடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பன்றி பண்னையால் சுகாதர சீர்கேடு
கனஂனியாகுமரிமாவட்டம்

பன்றி பண்னையால் சுகாதர சீர்கேடு

Last updated: November 5, 2024 9:57 am
November 5, 2024
63 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் நவ 5 

 

விடுதலை சிறுத்தை கட்சி கன்னியாகுமரி முற்போக்கு மாணவர்  கழகம் மாவட்ட துணை அமைப்பாளரும் சமூக  ஆர்வலருமான இந்திரா நகர் முத்துக்குமார் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழுகு மீனாவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது கன்னியாகுமரி மாவட்டம்

அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட  பள்ளக்குளம் உள்ளது. குளத்தின் அருகாமையில் பன்றி  பண்ணை ஒன்று இயங்கி  வருகிறது  இங்குள்ள அனைத்து கழிவுகளும் அருகாமையில் இருக்கக்கூடிய பள்ளகுளத்தில்  வந்து சேர்கிறது  மேலும் குளத்தின் அருகில்  இந்திரா நகர் என்ற கிராமம் இருக்கிறது இங்கு 150 க்கு மேல் பட்ட குடும்பங்கள்  உள்ளது  பெசி பெரும்பாலும் விவசாய  கூலி  தொழிலாளிகள். காலை வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்புவார்கள். இங்குள்ள  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளத்தின் மறுகால்  ஓடை தண்ணீரில் குளிக்கிறார்கள் இந்த தண்ணீரானது சுகாதாரத்துக்கு கேடானதாக இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அரிய வகை நோய்கள் ஏற்படுகிறது.. குளத்தோரங்களில் இருக்கக்கூடிய குடும்பங்கள் இந்த தண்ணீர் தான் உபயோகிக்கிறார்கள் முக்கியமாக மழைக்காலங்களில் பன்றி பண்ணையின் ஊழியர்கள் அதன் உரிமையாளர் அனைத்து கழிவுகளையும் திறந்து விடுகிறார்கள் கழிவுகள் குளத்து தண்ணீர்களுடன் கலந்து கொள்வதினால்  துர்நாற்றம் அடிக்கிறது இதனால் அங்கு வசிக்ககூடிய மக்களுக்கு நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது பலமுறை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தும் இதுவரைக்கும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது வேதனைக்குரியது இப்போது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரா க பொறுப்பேற்று  மக்கள் பணிகளை செயல்படுத்தும் நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பன்றி பண்ணையை அப்புறப்படுத்த வேண்டும். மக்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மக்கள் நலன் கருதி   இந்திராநகர் முத்துக்குமார் கோரிக்கை மறு அளித்துள்ளார்

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் கன்னியாகுமரியில் பேட்டி
புதிய நீதிக் கட்சிப் பிரமுகருக்கு கொலை மிரட்டல்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
குளச்சல் அருகே மாமனாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
அம்பேத்கர் உருவ சிலைக்கு தவெக சார்பில் மாலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

கனிமவள கொள்ளை திருப்பூர் மாவட்டத்தில்

November 15, 2024
62 Views
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா
ஆண்டான் கோவில் மேற்கு திமுக சார்பில் மாலை
அதகப்பாடி கிராமத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account