By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுபானம் கடத்திய நான்கு பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > மதுபானம் கடத்திய நான்கு பேர் கைது
கரூர்கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

மதுபானம் கடத்திய நான்கு பேர் கைது

Last updated: November 4, 2024 10:10 am
November 4, 2024
55 Views
Share
SHARE

களியக்காவிளை, அக், 31-

 

குமரி- கேரளா எல்லை சோதனை சாவடி வழியாக போதைப் பொருட்கள்,ரேஷன் அரிசி, மானிய மண்ணெண்ணெய் மற்றும் கனிம வளங்கள் ஆகியவை தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்து மாவட்ட எஸ். பி உத்தரவின்  பெயரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் குமரி- கேரளா எல்லை சோதனை சாவடி வழியாக கொண்டு வந்து நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் கொட்டப்படுகிறது. இதனை தடுக்கவும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை  என்பதால் எல்லை சோதனை சாவடி வழியாக போதை பொருட்கள் கடத்த கூடும் என கருதி களியக்காவிளை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் நேற்று போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கேரளா நோக்கி வேகமாக  வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது  அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனை மேற்கொண்டனர். அப்போது பண்டல் பண்டலாக நூறு பாட்டில் மதுபானம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து விசாரணையில் இவர்கள் கேரளா மாநிலம் காட்டாக்கடை பகுதிக்கு மதுபானம் கடத்திச் சென்றது தெரிய வந்தது. மேலும் பதுக்கி வைத்திருந்த மதுபானம் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் மதுபானத்தை கடத்தி வந்த காட்டாக்கடை பகுதி சேர்ந்த அனல்(33), காட்வின்(35),விழிஞம்  பகுதியை சேர்ந்த பைசல்(42) ,பூவச்சல் பகுதியைச் சேர்ந்த அனீஸ்(30) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

33 அடி உயர சுப்பிரமணியர் கோயில் பால்குட திருவிழா
அதங்கோட்டில் அதங்கோட்டாசான் திருவுருவ சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்; மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை
செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழா
நீர்நிலை சீரமைப்புப் பணி ஆட்சியர் ஆஷா அஜித்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஸ்ரீ தஞ்சை அம்மன் ஆலயத்தில் 7ஆம் ஆண்டு வருஷம் அபிஷேக விழா

July 31, 2024
170 Views
அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்கணினி வழங்கும் விழா
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனு
“சிஏஏ குறித்து பொய்களை பரப்பி கலவரத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி” – மோடி
ஊத்தங்கரையில் ஜாமாபந்தி நிறைவு நாள், ரூ.3,37,500 மதிப்பீட்டில் நலத்திட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account