By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தல்
சென்னைமாவட்டம்

தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தல்

Last updated: November 3, 2024 10:36 am
November 3, 2024
57 Views
Share
SHARE

சென்னை நவ 03  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழக அரசு, மாநில மக்களின் மீது பொருளாதார சுமையை ஏற்றும் தொடர் நடவடிக்கையை கைவிட வேண்டும்  

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வழிகளில் மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்றி வருவது ஏற்புடையதல்ல.

 

குறிப்பாக சொத்து வரி, தண்ணீர் வரி  பத்திரப் பதிவு ஆகியவற்றில் ஏற்கனவே கட்டணத்தை உயர்த்தி மக்களை சிரமத்திற்கு உட்படுத்திய தமிழக அரசு இப்போது 10 மடங்கு முத்திரைத் தாள் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

 

அதாவது செட்டில்மென்ட் பத்திரங்களுக்கான பதிவுக்கட்டணத்தை ரூ. 10,000 -ம் ஆகவும்  முத்திரைத் தீர்வுக்கான கட்டணத்தை ரூ.40,000-ம்  ஆகவும்  பொது அதிகார ஆவணங்களுக்கான கட்டணத்தை ரூ. 10,000 ஆக  உயர்த்தியுள்ளது. 

 

மேலும் 20 ரூபாய் பத்திரம் செல்லாது என்பதாலும் குறைந்த பட்சம் ரூ. 200 கொண்ட முத்திரைத்தாள் மட்டுமே செல்லுபடியாகும் என்பதாலும் 

20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால்  பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

இதனால் வீடு, நிலம் வாங்கும் போது, வீடு கட்டுமான ஒப்பந்தம்  குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் போன்றவற்றை பத்திரங்களில் பதிவு செய்யும் சாதாரண மக்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.

 

அது மட்டுமல்ல ஏற்கனவே தமிழக அரசு நிலத்தின் வழிகாட்டி மதிப்பை மாற்றியமைத்த நிலையில்  தற்போது முத்திரைத்தாள் கட்டணத்தையும் பத்து மடங்கு உயர்த்தியுள்ளது. மேலும் 

முத்திரைத்தாள் கட்டணம் மூலமாக அரசாங்கம் வருவாயைப் பெருக்க நினைப்பதை விட மக்களின் மீது பொருளாதார சுமையை ஏற்கனவே உயர்த்தியதை கவனத்தில் கொண்டு முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனக்  குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோவிலில் விழா
பிரதமர் மோடிக்கு ஆதரவளிக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்
சங்கரன்கோவில் குடிநீர் வடிகால் வாரியக் கூட்டம்
நாளை ஓட்டு எண்ணிக்கை
மதுரை தியாகராசர் கல்லூரியில் வைரவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்

October 25, 2024
99 Views
கடையநல்லூரில் வால் போஸ்டரால் பரபரப்பு
ஈரோட்டில் 15 ந் தேதிமாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்; குமரி முழுவதும் நேற்று 2 வது நாளாக தீவிர பாதுகாப்பு; கூடுதல் போலீஸ் கண்காணிப்பு
ஆடராவிளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா…!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account