By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விபத்தில்லா. தீபாவளியை வீடு தோரும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விபத்தில்லா. தீபாவளியை வீடு தோரும்
மாவட்டம்

விபத்தில்லா. தீபாவளியை வீடு தோரும்

Last updated: October 30, 2024 11:07 am
October 30, 2024
161 Views
Share
SHARE

 நீலகிரி மாவட்ட தீயணைப்பு –  மீட்பு பணிகள் துறை சார்பில் வீடுகள் தோறும் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி  பட்டாசுகளை அதிக சத்தத்துடன் வெடிப்பதை தவிர்க்கவும் பட்டாசுகளை சமையலறை,  கேஸ் குடோன், பெட்ரோல் பங்க்,  மருத்துவமனை உள்புறம், பகுதியில் எடுத்துச் செல்லவோ வெடிக்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதியோர் மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று பட்டாசுகளை வெடிக்க கூடாது எனவும் அதனால் அவர்களின் காதுகள் மனம் பாதிக்கப்படும் எனவும் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க பெரியவர்கள் கவனமுடன் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக நலனில் அக்கறை கொண்டு அதிக சத்தம் உள்ள பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  விழிப்புடன் இருப்போம் விபத்தினை தவிர்ப்போம் என்கிற நோக்கோடு அவசர உதவிக்கு 101,  102  என்ற எண்ணிலும் அருகில் உள்ள தீயணைப்பு நிலைய தொடர்பு எண்கள் கோத்தகிரி 04266-274101, ஊட்டி 0423-2442999,  குன்னூர் 0423-2230101.  என்ற தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விபத்தில்லா தீபாவளி – வீடு தோறும் மகிழ்ச்சி, என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தபோது பட்டாசுகள் வெடித்தனர்
யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ஒரு லட்சம்
வார்டு எண்.6 ஆகிய நகர்புற தற்செயல் / இடைக்காலத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்
அதிமுக மண்டல பொறுப்பாளரிடம் வாழ்த்து பெற்ற பூமீஷ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்

March 17, 2026
32 Views
80 கடைகள் பூட்டி, ரூ. 21,25000 அபதாரமாக விதிக்கப்பட்டது
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ரப்பர் பால் வெட்டும்
அமீபிக் மூளைக்காய்ச்சல்; மாசடைந்த நீரில் குளிக்க வேண்டாம்; கலெக்டர் வேண்டுகோள்
தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account