By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முக்கடல் அணை நீர்மட்டம் கடும் சரிவு. நாகர்கோவில் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முக்கடல் அணை நீர்மட்டம் கடும் சரிவு. நாகர்கோவில் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கனஂனியாகுமரிமாவட்டம்

முக்கடல் அணை நீர்மட்டம் கடும் சரிவு. நாகர்கோவில் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Last updated: May 6, 2024 3:25 pm
May 6, 2024
165 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 5 

 கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக கோடைகாலத்தில் ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தில் நோய்களை கண்டறிந்து அதன் நோய்களுக்குத் தேவையான சிகிச்சை முறைகளை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்படும் இதேபோன்று கோடை காலத்தில் மக்களுக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீரை இருப்பு வைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகர் முழுவதும் மட்டுமல்ல கன்னியாகுமரி வரை உள்ள 200க்கும் மேற்பட்ட வழியோர கிராமங்களுக்கும்  குடிநீருக்கான முக்கிய நீர் ஆதாரமான முக்கடல் அணை உள்ளது இந்த அணை நாகர்கோவில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கோடைகாலம் நெருங்குவதற்கு முன்பே இங்கு தேவையான தண்ணீர் இருப்பு வைக்காததால் தண்ணீர் இப்போது மைனஸ் டிகிரிக்கு கீழ் சென்றுள்ளது 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையின் உடைய நீர்மட்டம் நேற்று  காலை நிலவரப்படி மைனஸ் 3.20 அடியாக குறைந்துள்ளது எனவே நகர் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என பல்வேறு தரப்பினர்களும் கூறுகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பண பரிவர்த்தனைகள் பாதிப்பு: ஏடிஎம்களும் முடங்கின
திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
சிமெண்ட் ஆலைகளால் சுரங்கத்தில் உறிஞ்சி எடுக்கப்படும் நீர்
தடையை மீறி ஆர்ப்பாட்டம்.தலைவர்கள் கைது
100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை வழங்கி தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

முகூர்த்தக்கால் நடும் நிகழ்வில் அமைச்சர் ஐ.பெரியசாமி

February 17, 2025
201 Views
கன்னியாகுமரி டாட்டூ கடை தொழிலாளர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு.
அங்கன்வாடி கட்டிடம் திறப்பு
முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு
அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்: 31ம் தேதி கடைசி நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account