By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய வரைபடத்திற்குள் மீரா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > இந்திய வரைபடத்திற்குள் மீரா
சென்னைமாவட்டம்

இந்திய வரைபடத்திற்குள் மீரா

Last updated: October 29, 2024 10:20 am
October 29, 2024
62 Views
Share
SHARE

சென்னை, அக். 30, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பகுதி மக்களாலும் தீபாவளி மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இந்நிலையில் தீபாவளியையொட்டி அனைவரையும் உற்சாகத்துபடுத்தும் வகையில்

“ஒரே தீபம் ஒரே பாரம்பரியம் ” என்ற நோக்கில் 

கெவின் கேர் நிறுவனத்தின் சார்பில்  சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தீபங்கள் மூலம் இந்திய வரைபடத்தை உருவாக்கி தீபாவளியை கொண்டாடும் வகையில் பார்வையாளர்களை  கவர்ந்தது.

 இதற்கான ஏற்பாடுகளை கவின்கேர்  நிறுவனத்தின் பிராண்டான “மீரா”‘பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

 

இந்நிகழ்ச்சியில் பேசிய கவின்கேர் நிறுவனத்தின் பர்சனல் கேர் – பிசினஸ் ஹெட் ரஜத் நந்தா  கூறுகையில், ஒரு பிராண்டாக, மீரா எப்போதும் பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. 

நாம் பெற்ற அனுபவங்களையும், கடைபிடித்து வந்த 

மரபுகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

வாழ்க்கையில் தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கும் தீபங்களை ஏற்றி பழக்கவழக்கங்களை மதித்து தீபாவளியை பண்டிகையை கொண்டாடுகிறோம்.

இதில் பங்கேற்றவர்கள் ஏற்றிய தீபம் ஒவ்வொன்றும் நம் நாட்டின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. நாம் ஒவ்வொருவரும் எங்கிருந்து வந்தாலும், நாம் அனைவரும் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தால் இணைந்துள்ளோம் என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு நினைவூட்டுகிறது என்று தெரிவித்தார்

விளம்பரம்

You Might Also Like

திருவள்ளுவர் தின விழா
நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவர் பேரவை விழா: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் இயக்கப்படும் சுற்றுலா படகுகளின் இயக்க நேரம் அதிகரிப்பு: பூம்புகார் கப்பல் போக்குவத்து கழகம் அறிவிப்பு
ஒன் சீனியர் ஆண்கள் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி
திருவட்டார் ஸ்ரீ ஆதிகேசவன் கோவிலில் திருட்டு போன தங்க நகைகளை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் சுசிந்திரம் இணை ஆணையரிம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதேனி

தேனி மாவட்டத்தில் கௌமாரியம்மன் திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்

April 28, 2026
26 Views
முள்ளூர்துறையில் காம்பவுண்ட் சுவர் இடிப்பு: 34 பேர் மீது வழக்கு பதிவு
தலைவர் சிவ.இளங்கோ 91 வது பிறந்தநாள் விழா
பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
100 சதவீதம் வாக்களிக்கும் மாவட்டம் என்ற பெருமையை தர வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account