By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது பாஜக சிறுபான்மையினர் அணி மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது பாஜக சிறுபான்மையினர் அணி மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா
அரசியல்மாவட்டம்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது பாஜக சிறுபான்மையினர் அணி மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா

Last updated: May 6, 2024 3:12 pm
May 6, 2024
108 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 5  

பா.ஜ.க சிறுபான்மையினர் அணி மாநில பொதுச்செயலாளர் சதீஸ்ராஜா வெளிட்ட செய்தி குறிப்பு; 

 திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர், ஏற்கனவே மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில்  தன்னுடைய வீட்டிற்கு முன்பு சிலர் நோட்டமிட்டு கொண்டு இருந்தனர். அவர்கள் திருட வந்தவர்கள் என நினைத்து எச்சரிக்கையுடன் இருந்தோம்.ஆனால். தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அதற்காக அவர்கள் வீட்டைச் சுற்றி சுற்றி வருவதாகவும் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு எழுதி  மாவட்ட எஸ்.பி. க்கு புகார் அனுப்பியுள்ளார். ஆனால் அவர் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததின் விளைவு உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் சடலமாக மீட்டக்கப்பட்டுள்ளார். எனவே உடனடியாக காவல் துறையினர் ஜெயக்குமார் மரணத்திற்கு முன்பு சிலரின் பெயர்களை குறிப்பிட்டு இவர்களால் எனது உயிருக்கு ஆபத்து என அவர் கைப்பட எழுதிக் கொடுத்த புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்த நபர்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்  எனவும், தற்போது   தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பள்ளியாடி கத்தி குத்து சம்பவம்: 2 வாலிபர்கள் அரிவாள்களுடன் கைது
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்
ஏழு பறவைகள் கபடி குழு சார்பில் பகல்
மயிலாடி சிற்பக்கலை உலக அளவில் செல்ல நடவடிக்கை: பி.டி.செல்வகுமார் உறுதி: அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரத்தை ஆதரித்து தீவிர பிரச்சாரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் மகனூர்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பேச்சிப்பறை மலைவாழ் மக்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

July 14, 2025
31 Views
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைரவிழா
கோவை கொடீசியாவில் “ரா மேட் இந்தியா 2025” தொழிற் கண்காட்சி
திருப்புவனம் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமார் குடும்பத்திற்கு தமாகா சார்பில் ரூ. 1 இலட்சம் நிதியுதவி
குமரி டாஸ்மாக் கடைகளில் காலாவதியான மதுபானங்கள் விற்பனை: டாஸ்மாக் தொழில் சங்கம் குற்றச்சாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account