By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மருதுபாண்டியருக்கு வெண்கல உருவச்சிலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மருதுபாண்டியருக்கு வெண்கல உருவச்சிலை
இராமநாதபுரம்மாவட்டம்

மருதுபாண்டியருக்கு வெண்கல உருவச்சிலை

Last updated: October 28, 2024 9:59 am
October 28, 2024
35 Views
Share
SHARE

ராமநாதபுரம், அக்.28 –

ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு மறைந்த மாமன்னர் மருதுபாண்டியருக்கு வாலாந்தரவையில் வெண்கல உருவச்சிலை தனது சொந்த செலவில் தருவதாக ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பேசினார். 

சுதந்திர போராட்ட  மாமன்னர்கள் மருது பாண்டியரின் 223 வது குருபூஜை நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரம் அருகே 

வாலாந்தரவையில் உள்ள சின்ன மருது, பெரிய மருது உருவச்சிலைகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அவர் பேசியதாவது: 

 

ஆங்கிலேயரை எதிர்த்து 8 மாத காலம் போரிட்டு மறைந்த மாமன்னர் மருதுபாண்டியர் வீரத்தை நாம் அறிவோம். மருது சகோதரர்கள்  கையில் வாளேந்தி குதிரையில் சென்று போரிட்டவர்கள் என்பதன் வீர வரலாற்றை வெளியுலகிற்கு பறைசாற்ற மருது பாண்டியர் வாளேந்தி குதிரையில் செல்லும் வெண்கல உருவச்சிலை என் சொந்த செலவில் நிறுவித்தருவேன் என்றார். 

திமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் செயலாளர் கே.ஜே. பிரவீன், 

 ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர். 

வாலாந்தரவை கிராமத் தலைவர் தர்மா, செயலார் காந்தி (எ) கருணாநிதி, பொருளாளர் சரவணன், துணைத் தலைவர்  நாகராஜன், துணை செயலாளர் சுரேஷ்,  தண்டல் குமார், நிர்வாகிகள்  விஸ்வநாதன்,  ராஜேந்திரன்,  செல்வம், சேகர்,  பிரகாஷ்,  சத்தியேந்திரன்,  முனியசாமி, பாபு விஜி உள்ளிட்டோர் ஏற்பாடு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் அதி வேகத்தில் ஓட்டிய பைக் மின்கம்பத்தில் மோதி 2 பேர் படுகாயம்
சின்னம்மா மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என போஸ்டர்கள்
சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாதனையும் ஸ்ரீ பலி நிகழ்ச்சி
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு
சங்கரன்கோவிலில் தமிழ் வளர்ச்சி துறையின் திருக்குறள் திருப்பணி கருத்தரங்கில் எம்எல்ஏ ராஜா பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தீவிபத்தில் தென்னை மரங்கள் எரிந்து சேதம்

March 23, 2025
28 Views
10 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து சிறை
தூத்துக்குடியில் காமராஜரின் பிறந்த நாள் விழா
திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கத்தின் 10-வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு – சேவை திட்டங்கள் வழங்கும் விழா
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account