செங்குந்தர் அபிவிருத்தி சங்க தலைவராக பிஜிபி ராமநாதன் சேர்மன் உமா மகேஸ்வரி வாழ்த்து சங்கரன்கோவில் செங்குந்தர் அபிவிருத்தி சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக பி ஜிபி ராமநாதன் தேர்வு செய்யப்பட்டார் செயலாளராக மாரிமுத்து பொருளாளராக குருநாதன் துணைத் தலைவராக கோட்டியப்பன் துணை செயலாளராக முருகேசன் செயற்குழு உறுப்பினர்களாக மாரிமுத்து சுப்பிரமணியன் சிவராமன் முத்துக்குமார் விஜயலட்சுமி கந்தவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் புதிய நிர்வாகிகளுக்கு சங்கரன் கோவில் நகராட்சி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் மாவட்ட இளைஞரணி சரவணன் சங்கர் நகர் இரண்டாம் தெரு வில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் வைத்து நடைபெற்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.



