By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளையாட்டு துறையில் நாட்டிற்கு பெருமை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > விளையாட்டு துறையில் நாட்டிற்கு பெருமை
திருப்பூர்மாவட்டம்

விளையாட்டு துறையில் நாட்டிற்கு பெருமை

Last updated: October 25, 2024 9:36 am
October 25, 2024
99 Views
Share
SHARE

திருப்பூர்அக்.25 பாண்டியன் நகர் பகுதியில் வெடி பொருட்கள் தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை   திருப்பூர் மாவட்ட ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் ஹைதர் அலி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் , பாண்டியன் நகர் வெடி பொருட்கள் தயாரிக்கும் இடத்தில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர்  வீடு உள்ளிட்ட உடமைகளை இழந்து உள்ளனர் . இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். இளைஞர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் நிலவுகிறது. இதனை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒலிம்பிக் போட்ட்டியில் கல்ந்து கொள்வதற்காக சென்ற விணோஷ் போகத் 100 கிராம் எடை கூடுதல் காரணமாக வெளியேற்றப்பட்டார். ஒலிம்பிக் போட்டி விதியின் காரணமாக வெளியேற்றப்பட்டார் என கருதப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே அவர் போட்டியில் பங்கேற்க விடாமல் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதேபோல் , அமெரிக்க நாட்டில் கேரம் போட்டியில் கலந்து கோள்வதற்காக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் ஹசிமா என்பவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. சர்வதேச வீரங்கனையான அவருக்கு தமிழக அரசு நிதிஉதவி அளித்துள்ளது. ஆனால் விசா விண்ணப்பிக்கப்படும்போது அவர் முறையான விண்ணப்பிக்கவில்லை என கூறப்படுகிறது. காரணம் அவர் இஸ்லாமியர் என்பதால் ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாக நிராகரிக்கப்படுகிறார். ஒன்றிய அரசு நாட்டிற்கு பெருமை சேர்க்க கூடியவர்களாக இருந்தாலும் பாகுபாடு காட்டக்கூடிய வகையில் நடந்து கொள்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுங்கசாவடிகள் அதிகளவில் உள்ளது. திருப்பூர் தாராபுரம் சாலை வேலம்பட்டி சுங்கச்சாவடியை திரும்ப பெற வேண்டும்  எனவும் கோரிக்கை வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் திருப்பூர் ஹாலிதீன்,மாநில செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகமது, மாநில துணைச் செயலாளர் கோவை ரபீக்,ஐக்கிய சமூக நீதிப் பேரவை செயலாளர் ஹபீப், மாவட்ட தலைவர் அபு பைசல், மாவட்ட தல செயலாளர் ஹக்கீம்  உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்
மத்திய அரசின் தேசிய பெண் குழந்தைகளை காப்போம்
தமிழக அரசின் சமத்துவ பொங்கல் அறிவிப்பால் மண்பானை விற்பனை விறுவிறுப்பு
வெள்ளி கிழமைகளிலும் பூ போட்டு பழம்
திட்ட இயக்குனர் செய்தியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமதுரைமாவட்டம்

பேச்சுப் போட்டியில் மதுரை மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை!

October 7, 2024
140 Views
வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தொடரும் கனிம வள கொள்ளை
பலூன் விழுங்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு – திருப்பத்தூரில் சோகம்
குமரி மாவட்டத்திற்கு புதிய வருவாய் அலுவலர் பூங்கோதை பொறுப்பேற்பு
மாற்றுத்திறனாளியின் தனது தந்தை பிறந்தநாளில் சக உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account