By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரளாவில் ஷிகெல்லா நோய் பாதித்து நான்கரை வயது சிறுமி உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > இநஂதியா > கேரளாவில் ஷிகெல்லா நோய் பாதித்து நான்கரை வயது சிறுமி உயிரிழப்பு
இநஂதியாமாநிலம்

கேரளாவில் ஷிகெல்லா நோய் பாதித்து நான்கரை வயது சிறுமி உயிரிழப்பு

Last updated: June 8, 2026 6:11 pm
June 8, 2026
5 Views
Share
SHARE

திருவனந்தபுரம், ஜூன் 8 –

கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள அண்டிக்கோடு பகுதியைச் சேர்ந்த நான்கரை வயது சிறுமி நிலா. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த சிறுமிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நிலாவை கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த சிறுமிக்கு ஷிகெல்லா நோய் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இந்த சிறுமி உயிரிழந்தார். ஷிகெல்லா நோய் ஒரு வகையான பாக்டீரியா மூலம் பரவுகிறது. வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை தான் இந்த நோய்க்கு முக்கிய அறிகுறிகள் ஆகும்.

இந்நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே. முரளீதரன் கூறியது: கேரளாவில் ஷிகெல்லா நோய் பரவி வருகிறது. கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்பட மாவட்டங்களில் 126 பேருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டம் பத்தேரியில் வாந்தி காரணமாக சில பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஷிகெல்லா நோய் பரவியுள்ளதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அசுத்தமான தண்ணீர் மூலம் தான் இந்த நோய் பரவுகிறது. விடுதிகள், ஓட்டல்களில் சுத்தமான குடிநீர் கொடுக்க வேண்டும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி பாரதீய ஜனதா கட்சி சார்பில் விவசாயிகள் மாநாடு; மாநில தலைவர் நாகராஜன் தகவல்
ஈரோடு அருகே காவேரி ஆற்றில் மூழ்கி 3 பேர் சாவு: மீன் வலையில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்
மதுரை புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாராட்டு
குளச்சல் அருகே படுக்கை அறையில் மனைவியுடன் உல்லாசம்; கள்ளக்காதலன் கழுத்தை அறுத்த மீனவர்
குளச்சல் கடலோரப் பகுதியில் புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் : உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை நவக்கரையில் நடைபெற்ற 8ம் ஆண்டு ரேக்ளா பந்தயம் மற்றும் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா

May 30, 2026
3 Views
புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா. கொடியேற்றத்துடன் தொடக்கம்
மதுரையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி
இரணியல் அருகே ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை
கோவை புத்தக திருவிழா 2025 கொடிசியா வளாகத்தில் வரும் 18-ம் தேதி துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account