By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 80 கடைகள் பூட்டி, ரூ. 21,25000 அபதாரமாக விதிக்கப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > 80 கடைகள் பூட்டி, ரூ. 21,25000 அபதாரமாக விதிக்கப்பட்டது
திருப்பூர்மாவட்டம்

80 கடைகள் பூட்டி, ரூ. 21,25000 அபதாரமாக விதிக்கப்பட்டது

Last updated: October 24, 2024 11:06 am
October 24, 2024
40 Views
Share
SHARE

அக். 24

 திருப்பூர் மாவட்டம்.

உணவு பாதுகாப்பு துறையின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது.

 

 தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த பான்மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மேற்படி விற்பனை செய்யும் கடைகள் மூடி சீலிடப்படுவதோடு கடும் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

     தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் .கிறிஸ்து ராஜ்  அவர்களின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.பா.விஜய லலிதாம்பிகை , உணவு பாதுகாப்பு அலுவலர்கள், உள்ளாட்சி துறையினர் மற்றும் காவல் துறையினர் திருப்பூர் மாவட்டத்தில்  பள்ளி அருகிலுள்ள பெட்டி கடைகள், TASMAC பார் கடைகள் மற்றும் TASMAC ஐ சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளில்  மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது கடந்த இரண்டு வாரங்களில் திருப்பூர் மாவட்டத்தில்  தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கண்டறியப்பட்ட 80 கடைகளும் பூட்டி மூடப்பட்டதோடு மேற்படி கடைகளுக்கு ரூ.21,25,000 (ரூபாய் இருபத்தொன்று லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் மட்டும்)  அபராதமாக  விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி 80 உணவு வணிகர்களில் 75 உணவு வணிகர்கள் மீது முதல் முறை குற்றத்திற்க்காகவும் மீதமுள்ள 5 உணவு வணிகர்கள் மீது இரண்டாம் முறை குற்றம் இழைத்ததற்க்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி அபராதத்தொகையினை தமிழக அரசு கருவூலத்தில் மின்னனு பணபரிவர்த்தனை (e challan) வாயிலாக மட்டுமே செலுத்த முடியும்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு ஹான்ஸ், குட்கா, கூல்லிப், பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு முதல் முறையாக குட்கா விற்பனை செய்யும் குற்றத்திற்க்கு ரூ.25,000/- அபராதம் மற்றும் 15 நாட்கள் கடையை பூட்டி வியாபாரத்தை முடக்கியும், இரண்டாம் முறை குற்றத்திற்க்காக ரூ.50,000/- அபராதம் விதிப்பதோடு 30 நாட்களுக்கு கடையை பூட்டி வியாபாரத்தை முடக்கியும் மற்றும் மூன்றாம் முறை குற்றத்திற்க்காக ரூ.1,00,000/- அபராதம் விதிக்கப்பட்டும், 90 நாட்களுக்கு கடையை பூட்டி வியாபாரத்தை முடக்கியும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில்,  பெட்டி கடைகள் மற்றும் TASMAC பார் பெட்டி கடைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பெட்டி கடைகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா ஹான்ஸ் போன்ற  நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் விற்பதை கண்டறிந்து முற்றிலும் ஒழிப்பதற்கு தொடர் நடவடிக்கை மாவட்ட முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இத்தகைய பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதை உடனடியாக

9444042322 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது

TN food safety consumer App என்ற செயலியில் பதிவேற்றம் செய்தோ புகார் அளிக்கலாம்.

விளம்பரம்

You Might Also Like

நைட்டிங்கேல் அம்மையார் கல்விக்குழுமங்கள் ஒன்றினைந்து உலக செவிலியர் தினம்
அமைதிப்பேனியாகச் சென்று சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
புயல் மழையால் பாதிக்கப்பட்ட நிவாரண முகாம்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
பாட்டாளி மக்கள் கட்சியின் 36 ஆம் ஆண்டு துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

படந்தாலுமூட்டில் கார் மீது மோதிய கேரளா அரசு பஸ் மீது வழக்கு பதிவு

October 15, 2025
15 Views
ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் சார்பில் மானிய விலையில் தொகுப்பு செடி விநியோகம்
திருப்பத்தூரில் தமிழக முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
வில்வமரத்துப்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களுக்கு உடனடி தீர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகள் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account