By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மூன்று சக்கர வாகனம் வழங்கிய தளவாய் சுந்தரம் எம் எல் ஏ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மூன்று சக்கர வாகனம் வழங்கிய தளவாய் சுந்தரம் எம் எல் ஏ
கனஂனியாகுமரிமாவட்டம்

மூன்று சக்கர வாகனம் வழங்கிய தளவாய் சுந்தரம் எம் எல் ஏ

Last updated: October 24, 2024 10:13 am
October 24, 2024
48 Views
Share
SHARE

நாகர்கோவில் அக் 24 

 

 

குமரி மாவட்டம்  அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட இரவிபுதூர் மேலத் தெருவை சேர்ந்த திருமலை பிள்ளை என்பவரது மகன் அழகப்பன் (வயது-56) என்பவர் ஆவார்.  ஏழையான இவர் புகைப்பட நிபுணராகவும் உள்ளார்.  இவர் விபத்தில் சிக்கியதன் காரணமாக மாற்றுத் திறனாளியாக உள்ளார்.  இவர் பணிக்கு செல்வதற்கு ஏதுவாக மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் வேண்டி தளவாய்சுந்தரம் எம் எம் எல் ஏ விடம்  கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.  இக்கோரிக்கையினை ஏற்று 2023-2024-ம் ஆண்டிற்கான கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் வழங்க ரூ. 1 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.  

இதனடிப்படையில் நேற்று தோவாளையில் உள்ள கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரின் முகாம் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி அழகப்பனுக்கு ரூ. 1 இலட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் மாற்றுத் திறனாளி அழகப்பனுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனத்தை வழங்கினார்.

வாகனத்தை பெற்றுக் கொண்ட இரவிபுதூர் ஏழை மாற்றுத் திறனாளி  அவரது குடும்பத்தார் தளவாய்சுந்தரத்திற்கு நன்றி தெரிவித்தனர்.  

இந்நிகழ்ச்சியில் முடநீக்கியல் வல்லுநர் மரிய ஜெகன், கிழக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாரன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார், தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சாந்தினிபகவதியப்பன், மருங்கூர் பேரூராட்சி தலைவர் லெட்சுமி சீனிவாசன், அஞ்சுகிராமம் பேரூர் கழகச் செயலாளர் ராஜபாண்டி, மருங்கூர் பேரூர் கழகச் செயலாளர் சீனிவாசன், சுசீந்திரம் பேரூர் கழகச் செயலாளர் குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் லெட்சுமிநாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமரகுரு, இரவிபுதூர் ஊராட்சி பொறுப்பாளர் செல்லம்பிள்ளை, லீபுரம் ஊராட்சி பொறுப்பாளர் லீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி நாட்டியபள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை நிகழ்ச்சி
நலத்திட்ட உதவிகளை ஆட்சித்தலைவர் வழங்கினார்
குமரியில் நேற்று பள்ளிகள் திறப்பு
பைங்குளம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா கோலாகலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

பாரதத்தின் சித்த மருந்துகள் செய்முறை குறிப்பு

December 27, 2024
41 Views
கருங்கல் காவல் நிலைய போலீசாரின் அத்து மீறிய அராஜக போக்கு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக சி. தினேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்
குழித்துறை நகராட்சி ஆணையாளரின் நெருக்கடி; நகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி
முதுகுளத்தூர் தொகுதியில் டாக்டர் ராம்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account