By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன தொழிலாளி சாவு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன தொழிலாளி சாவு!
தருமபுரிநாமக்கல்மாவட்டம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன தொழிலாளி சாவு!

Last updated: May 4, 2024 2:00 pm
May 4, 2024
184 Views
Share
SHARE

ஒகேனக்கல், மே 04,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி. வயது 22. ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை. இவர் மே தினத்தை முன்னிட்டு விடுமுறை தினமான நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு காரில் ஒகேனக்கல் வந்தனர். அங்கு பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு ஆலம்பாடி அருகே காவிரி ஆற்றில் நண்பர்கள் குளித்தனர். நண்பர்கள் குளித்து முடித்து கரை ஏறி வந்தனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி ஆற்றிலிருந்து கரைக்கு வராதது தெரியவந்தது. கிருஷ்ணமூர்த்தியை நண்பர்கள் ஆற்று நீரில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணமூர்த்தியின் சடலம் ஆலம்பாடி பகுதியில் கரை ஒதுங்கியது. ஒகேனக்கல் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொழிலாளர் தினத்தில் சுற்றுலா வந்த தனியார் நிறுவன தொழிலாளி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

விநாயகர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு
மழை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பு
விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் படுகாயம்
உலகத் தமிழர்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவை; மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

க்யூர்ஃபுட்ஸ் ஹவுஸ் பிராண்டான ஷெரீப் பாய்

July 27, 2024
102 Views
ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பூமி பூஜை பணி துவக்க விழா
12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
சைதை மேற்கு ஜோன்ஸ் சாலையில் அதிமுக சார்பாக நீர், மோர் பந்தல் திறப்பு
காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account