திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை மற்றும் பென்ச் மார்க் அறக்கட்டளையும் இணைந்து அம்மாபட்டி, கூவக்காப்பட்டி, புளியமரத்துக்கோட்டை, அய்யம்பாளையம் மையப்பகுதி கிராமத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைதி அறக்கட்டளையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வே. பவித்ரா வரவேற்புரையிலும், அமைதி அறக்கட்டளையின் இயக்குனர் ரூபபாலன் தலைமையிலும் , பென்ச் மார்க் அறக்கட்டளையின் பொறுப்பாளர் பாலாஜி, திண்டுக்கல்
எஸ்.பி.டி. டூல்ஸ்
இயக்குனர்
எஸ்.பி.டி. வினோத்ராஜ துரை, ,அமைதி அறக்கட்டளையின் மேலாளர் சீனிவாசன்,
டி.ராமசாமி குடகனார் பாதுகாப்பு சங்கத் தலைவர் பொறியாளர் செல்வராஜ் , கூவக்கபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் ஆகியோர்கள் முன்னிலையிலும், சிறப்பு அழைப்பாளராக பென்ச் மார்க் அறக்கட்டளையின் இயக்குனர் டாக்டர் சுனில், அருணா சேம்பர் இயக்குனர் மணிகண்டன் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில்
அம்மாபட்டி ஊர் முக்கிய பிரமுகர் சாமிவேல், வள்ளி நாயகி, மணிபாரதி, வார்டு உறுப்பினர் முருகன் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அமைதி அறக்கட்டளையின் பணியாளர்கள் திவ்யா, மணிமேகலை, புவனேஸ்வரி, ரேணுகாதேவி,
ராஜேஸ்வரி,
முனியாண்டி தன்னார்வலர்கள் ராஜேஸ்வரி, சன்மதி, தனலட்சுமி, முத்துச்செல்வி, முத்துலட்சுமி, செல்வி, ராதிகா, உமா, திவ்யா, பிரேமா, கவிதா, சுகன்யா, சாரதா, பொன்னரசி, மணிமேகலை,சுஜாதா, முருகேஸ்வரி,நதியா ஆகியோர்கள் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார்கள். நிகழ்ச்சியின் போது
வளர் இளம் பெண்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகளும், சத்து டானிக் மற்றும் நாப்கின் அடங்கிய மருத்துவ கிட் 547 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் சங்கீதா நன்றி உரை ஆற்றினார்.



