சென்னை, அக்டோபர் – 18, அதிமுக தொடங்கி 52 ஆண்டுகள் நிறைவடைந்து 53 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தொடக்க தினத்தில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்
சென்னை அண்ணாசாலை ஸ்பென்ஸர் வணிக வளாகம் எதிரில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அண்வித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் .
உடன் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், பி.எச். மனோஜ் பாண்டியன் மற்றும் சென்னை மாநகர மாவட்டச் செயலாளார்கள், மகளிரணியினர் பகுதி, வட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.