By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜவகர் நகர்,70 அடி சாலையில் மனிதம் பல்நோக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஜவகர் நகர்,70 அடி சாலையில் மனிதம் பல்நோக்கு
சென்னைமாவட்டம்

ஜவகர் நகர்,70 அடி சாலையில் மனிதம் பல்நோக்கு

Last updated: October 17, 2024 12:01 pm
October 17, 2024
61 Views
Share
SHARE

சென்னை 

பெரம்பூர் ஜவகர் நகர்,70 அடி சாலையில் மனிதம் பல்நோக்கு மருத்துவமனை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. யாழினி மருத்துவமனை குழுமத்தின் ஒரு அங்கமான மனிதம் பல்நோக்கு மருத்துவமனையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவர்  திமுக-வின் சென்னை கிழக்கு மாவட்ட  செயலாளருமான. பி.கே.சேகர்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த 

திறப்பு விழாவை முன்னிட்டு  

இலவச‌ மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த  முகாமில் பொது மருத்துவம் இதய நோய் மருத்துவர்கள் எலும்பியல் மருத்துவர்கள் சிறுநீரகவியல் மருத்துவர்கள் சர்க்கரை நோய் மருத்துவர்கள் குழந்தை நல பாதுகாப்பு மருத்துவர்கள் பாத பராமரிப்பு நிபுணர்கள் கலந்து கொண்டு இலவச சிகிச்சை வழங்கினர்.

இந்த முகாமில் ஈசிஜி  எக்கோ பாத பராமரிப்பு  எலும்பு அடர்த்தி  கிட்னி  கல்லீரல் பாதுகாப்பு   நீரழிவு   தைராய்டு   போன்ற வற்றிற்கான பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து பயன்பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஒ. பி. எஸ். ஆதரவாளர் மணிகண்டன் இல்ல திருமண விழாவில்!!
மார்த்தாண்டத்தில் இரட்டிப்பு தொகை தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.6.5 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு
புத்தளம் அருகே தாய் மகன் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு
மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட வடலிவிளை
தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தடுப்பு பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

September 10, 2025
61 Views
தேசிய மவுண்டன் பைக் சைக்கிள் சாம்பியன்ஷிப்
கிருஷ்ணாபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பாஸ்போட் சேவா மையத்தினை திறந்து வைத்தார்கள்
வேடசந்தூர் தொகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account