By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக அரசுக்கு கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > தமிழக அரசுக்கு கோரிக்கை
தேனிமாவட்டம்

தமிழக அரசுக்கு கோரிக்கை

Last updated: October 17, 2024 11:26 am
October 17, 2024
174 Views
Share
SHARE

தேனி மாவட்டம், அக்டோ – 17         

தேனி மாவட்டம் , குமுளி காவல்  நிலையத்தில் தலைமை  காவலராக பணிபுரியும் மாரியப்பன் சர்வதேச  அளவில்  நடைபெற்ற மாஸ்டர் கேம் போட்டிகளில் பங்கெடுத்து பல்வேறு சாதனைகள் புரிந்துள்ள நிலையில், அடுத்து சீனாவில் நடைபெறும் 2025 வேர்ல்ட் மாஸ்டர் கேம்ஸ்-ல் கலந்து கொள்ள இருக்கிறார்

 

தேனி மாவட்டம்                    உத்தம பாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன்   இவர் தமிழ்நாடு  காவல்துறையில் 20 ஆண்டுகளுக்கு  மேலாக பணியாற்றி வருகிறார் தற்போது  குமுளி  காவல் நிலையத்தில்  தலைமை காவலராக  பணிபுரிந்து வருகிறார்                               உத்தம பாளையத்தில் மனைவி  அபிநயா   மற்றும் 11ஆவது படிக்கும் மகன் பத்தாவது படிக்கும்  மகளுடன் குடியிருந்து வருகிறார் இயற்கையிலேயே விளையாட்டு  துறையில் ஆர்வமுடைய  மாரியப்பன் அவ்வப்போது  தமிழக  அளவில்  நடைபெறும் போட்டிகளில்  கலந்து கொண்டு பரிசுகளையும் பாராட்டுகளையும்  பெற்று வந்துள்ள நிலையில்   கடந்த 2006 ஆம்  ஆண்டு திருச்சியில் 35 கிலோ எடையை பற்களில் 60 வினாடிகள் கடித்துத் தூக்கி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்   தொடர்ந்து  2007 ஆம் ஆண்டு சென்னையில்  அகில   இந்திய காவலர்களுக்கு   இடையான போட்டியில்  மறைந்த முன்னாள்  முதல்வர் கருணாநிதி அவர்களின் முன்னிலையில்   60 கிலோ எடையை   பற்களால்   கடித்து தூக்கி சாதனை   செய்துள்ளார்.   இந்த சாதனையை பாராட்டி அன்றைய   முதல்வர்  கலைஞர் கருணாநிதி அவர்கள்  ரூபாய் 5000 ரொக்கப்பணம்  கொடுத்து பாராட்டினார்   என்பது குறிப்பிடத்தக்கது.    அதுபோல் 2009, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் மேற்கண்ட பற்களால் எடைத்துக்கும்   போட்டியில் பங்கெடுத்து   சாதனைகளை படைத்துள்ளார்

 

 2022  ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற   நான்காவது நேஷனல்  மாஸ்டர் கேம் ஸ் – ல் மூன்று  .போட்டிகளில் பங்கெடுத்து   அதற்காக பதக்கங்களை   வென்றுள்ளார். 2023 ஆம் ஆண்டு   தென்கொரியாவில் நடைபெற்ற 71 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கு கொண்ட ஆசியன் பசிபிக் கேம்ஸ் – ல் ஹாமர் த்ரோன் என்ற வட்டு எறிதல் விளையாட்டில் சில்வர் மெடல் வாங்கி நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். 

 

விளையாட்டுத் துறை மட்டுமல்லாது தான் பணியாற்றும் காவல்துறையிலும் குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டமைக்காக 2024-ம் ஆண்டுக்கான முதல்வர் விருதை  மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம்  பெற்றார் மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் மாரியப்பனை பாராட்டி கௌரவித்தனர்

 

குண்டு எறிதல், வட்டுஎறிதல், சங்கிலி குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளுக்கான உபகரணங்களை தனது சொந்த செலவில் வாங்கி அதற்கான பயிற்சிகளை காவல்துறை பணிகளுக்கு இடையே மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி நடைபெறும் நாட்களுக்கு முன்பாக கடினமான தொடர் பயிற்சியில் ஈடுபட்டும் வருகிறார் தமது காவல்துறை பணியோடு

 

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு சீனாவிலுள்ள தைபே சிட்டியில் நடைபெறவிருக்கும் வேர்ல்ட் மாஸ்டர் கேம்ஸ்-ல் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 10  ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் பங்கெடுக்கும் இப்போட்டியில் 40 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் குண்டு எறிதல் வட்டு எறிதல் சங்கிலி குண்டு எறிதல் போட்டிகளில் பங்கெடுப்பதற்காக தனது பெயரை பதிந்துள்ளார் காவலர்  பணிகளுக்கிடையே தான் பணியாற்றும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் மாரியப்பன் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து நம் நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வரும்  அவரை   கூடலூர்  கருப்பசாமி டிரஸ்ட்  உரிமையாளர்   கருப்பசாமி என்ற வினோத்குமார்   ஊக்கப்படுத்தினார்    மேலும்  பணியிலும்  விளையாட்டிலும்  பல்வேறு  சாதனை படைத்து வரும்  காவலர்  மாரியப்பன் அவர்களை    தமிழக அரசு அனைத்து   ரீதியிலும் ஊக்கப்படுத்திட   உரிய உதவிகள்  செய்திட வேண்டும் என   சக பணியாளர்கள்    பொதுமக்கள்    சமூக ஆர்வலர்கள்   கோரிக்கை விடுத்துள்ளனர்

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ பச்சை நாச்சியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்
முதலமைச்சருக்கு கங்கைகொண்டானில் வரவேற்பு
உலக மக்கள் தொகை தின உறுதிமொழி
மண்டைக்காடு அருகே மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்
கே . ஈச்சம்பாடியில் வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்லும்போது வாகனங்களை மறித்து சாலை மறியல் ஈடுபட்ட 28 பேர் மீது வழக்குப் பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மாணவன்

June 18, 2025
70 Views
பணியாளர்கள் யூனியன் சார்பாக ஆர்பாட்டம்
பொது விநியோக திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்
முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 54 வது பிறந்த நாளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account