By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருவியல் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் திடீர் தடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருவியல் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் திடீர் தடை
கனஂனியாகுமரிமாவட்டம்

அருவியல் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் திடீர் தடை

Last updated: October 16, 2024 11:37 am
October 16, 2024
79 Views
Share
SHARE

 குலசேகரம்  அக் – 16

 

 குமரி மாவட்டதில்  பிரசித்தி பெற்ற திற்பரப்பு அருவி உள்ளது. இந்த அருவியை  காணவும், குளிக்கவும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்வது வழக்கம்.

      இந்த நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் நேற்று 15-ம் தேதி  முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யும் என்று வானிலை மையம் அறிவிப்பு விடுத்துள்ளது.

      இதற்கு இடையில் மலையோரப் பகுதிகளில் அதிக மழை பெய்ததால், குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

       இதை அடுத்து நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பேச்சிப்பாறை அணையில் இருந்து கூடுதலாக 250 கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதை எடுத்து திற்பரப்பு அருவியிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

      இதைத் தொடர்ந்து நேற்று (15. ம் தேதி)  காலை முதல் திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால் அருவிக்கு வந்த  சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பலியான குடும்பத்திற்கு 4. லட்சம் நிதியுதவி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை
28 மாணவர்களுக்கு ரூ 9 1/2 லட்சம் உதவித்தொகை
காக்கி நிறத்தை பார்த்தாலே பயப்படுகிறார்கள் – பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ
எல்ஐசியின் சிஎல்ஐஏ கிளையின் மேனேஜர் எம்.பழனிவேலனின் பணி நிறைவு பாராட்டு விழா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்

January 26, 2026
32 Views
வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள்
மச்சத்தந்த பணியினை பாராட்டி காவல் ஆணையர்
சாதனை படைத்த மாற்றுத்திறனாளிக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account