திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு வை சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் மரியாதை நிமித்தமாக திருநெல்வேலியில் சந்தித்து அமைச்சரை வரவேற்று வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்



