கரூர் மாவட்டம் – அக்டோபர் – 15
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட கடவூர் ஒன்றியம், தரகம்பட்டி மற்றும் ரெட்டியபட்டியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி ஏற்றும் விழா
கரூர் மாவட்ட தலைவர் V.P. மதியழகன் கொடி ஏற்றி வைத்தார். பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினர். உடன் கரூர் மாவட்டச் செயலாளர் பாலு, கரூர் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம்,
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முத்துக்குமார்,
கடவூர் ஒன்றிய தலைவர் அரவிந்த், கடவூர் ஒன்றிய நிர்வாகிகள் மணிவேல், தர்மராஜ், விக்கி வெங்கட் மற்றும் M.நல்லுச்சாமி.
ஊராட்சி கழக நிர்வாகிகள் கார்த்தி, முருகேசன், சந்துரு, மணி, பி.பழனிவேல்,
மு.ரஞ்சித், மு.பூபதி மற்றும் , மாவட்ட, வட்டார, ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சி கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.