By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோடை கால வெப்பத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மக்களைத் தேடி வாகனம் மூலம் நீர், மோர் , ஜுஸ், பழங்கள் வழங்கும் வாகனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > கோடை கால வெப்பத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மக்களைத் தேடி வாகனம் மூலம் நீர், மோர் , ஜுஸ், பழங்கள் வழங்கும் வாகனம்
தென்காசி

கோடை கால வெப்பத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மக்களைத் தேடி வாகனம் மூலம் நீர், மோர் , ஜுஸ், பழங்கள் வழங்கும் வாகனம்

Last updated: May 3, 2024 10:50 am
May 3, 2024
123 Views
Share
SHARE

தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஏற்பாட்டில் சங்கரன்கோவிலில்   கோவில் வாசல் அருகே கோடை கால வெப்பத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில்  மக்களைத் தேடி வாகனம் மூலம் நீர், மோர் , ஜுஸ், பழங்கள் வழங்கும் வாகனத்தை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த வாகனம் ஆனது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கோவில் வாசல், அரசு மருத்துவமனை பேருந்து நிலையம், பஸ் நிறுத்தங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வெயிலால் வாடும் பொது மக்களை தேடிச் சென்று நீர், மோர் ,ஜூஸ், பழங்கள்  வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார், நகர செயலாளர் பிரகாஷ்,மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, சேர்மன் பாலசுப்பிரமணியன்,மாணவரணி உதயகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள்ராயல்  கார்த்தி, ராஜ் , ராஜராஜன், அன்சாரி, மணிகண்டன் ,தகவல் தொழில்நுட்ப அணி ஜலால், வீரமணிகண்டன், விவசாய அணி ஸ்ரீகுமார், மின்வாரிய தொமுச திட்டச் செயலாளர் மகாராஜன் , மற்றும் நகரதிமுக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பருவ மழை நீர் தேங்காமல் தடுக்க ஆலோசனை கூட்டம்
திமுக வக்கீல் அணி ஆலோசனை கூட்டம்
வலங்கபுலிசமுத்திரம் கிராம நியாய விலை கடை திறப்புராஜா எம்எல்ஏ, எம்பி ராணி ஸ்ரீகுமார் பங்கேறபு
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீரென மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் புதிய மினி பேருந்துகள் இயக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

புனித லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா

December 23, 2024
39 Views
சாமித்தோப்பில் நடந்த பொங்கல் விழா
மாணவிகளை சீரழித்த வழக்கறிஞர் போக்சோவில்
கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது
நாகர்கோவில் அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்தது; 20 பேர் படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account