By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறுபான்மை பிரிவு நிர்வாகி சதீஸ் ராஜா கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிறுபான்மை பிரிவு நிர்வாகி சதீஸ் ராஜா கண்டனம்
கனஂனியாகுமரிமாவட்டம்

சிறுபான்மை பிரிவு நிர்வாகி சதீஸ் ராஜா கண்டனம்

Last updated: October 14, 2024 12:21 pm
October 14, 2024
84 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 14 

 

 குமரி மாவட்ட முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் நாட்டில் ரயில் விபத்துக்கள் அதிகரித்திருப்பதாகவும் அந்த குரல்கள் பிரதமரின் செவிக்கு எட்டுகிறதா என்று பிரதமரை முன்னிறுத்தி எழுப்பியுள்ள கேள்விக்கு  பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகி சதீஷ் ராஜா பதிலடி.

 

   பாஜக சிறுபான்மை பிரிவு மாநில பொதுச் செயலாளர் சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாட்டில் ரயில் விபத்துகள் அதிகரித்திருப்பதாகவும், அந்த குரல்கள் பிரதமரின் செவிக்கு எட்டுகிறதா? என்றும் பிரதமரை முன்னிறுத்தி கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ். நாட்டில் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்பு தான் மனோ தங்கராஜ் வசிக்கும் குமரிமாவட்டத்திற்குக் கூட இரட்டை ரயில் பாதை  திட்டம் வந்தது. 

 

காலையில் சென்னையில் டீ குடித்துவிட்டு ரயில் ஏறினால் மதியம் சாப்பிட குமரிக்கு வந்துவிடக் கூடியவகையில் வந்தே பாரத் ரயில் சேவை வந்தது. இப்படி பாஜக சாதிக்கும் போதெல்லாம் மனோதங்கராஜ் கண்களை இறுக்கமாக மூடிக்கொள்வார் போல் இருக்கிறது. சிக்னல் கோளாறின் காரணமாக நடக்கும் ரயில் விபத்துகள் உள்ளபடியே மிகவும் வேதனையளிக்கிறது. முந்தைய காங்கிரஸ் அரசுடன் ஒப்பிட்டால் இப்போது ரயில் விபத்துகள் கணிசமாகக் குறைந்துள்ளது.

 

ஆனால் ரயில் விபத்தை  முன்னிறுத்தி அரசியல் செய்யும் மனோதங்கராஜ்க்கு திமுக அரசு வான் சாகச நிகழ்ச்சியின் போது பார்வையாளர்களுக்கு குடிக்கத் தண்ணீர் கூட வைக்காமல் இருந்த விசயம் தெரியுமா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறதா? குடிக்க தண்ணீர் கிடைக்காத தாகத்திலும், வெயிலின் தாக்கத்திலும், அரசின் அலட்சியப் போக்கினாலும் 5 பேர் துள்ளத்,துடிக்க மரணித்தது முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு நினைவில் இல்லையா? குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மனிதர் இறக்கும் அளவுக்கு மோசமான ஆட்சியை செய்து வருகிறது திமுக.

 

மனோதங்கராஜ் ரயில் விபத்து, மரணம் குறித்து கேள்வி எழுப்பும் நேரத்தில் தனக்கு ஓட்டுப்போட்ட குமரி மக்களைக் குறித்து சிறிதளவுகூட சிந்திக்கவில்லை. குமரிமாவட்டத்தில் கட்டுப்பாடு இன்றி, அதிகபாரத்துடன் செல்லும் கனரக வாகனங்களால் பல உயிர்கள் தேசிய நெடுஞ்சாலையில் பரிதாபமாக இறந்து போயுள்ளனர். அதையெல்லாம் மிக எளிதாக மறந்தும், மறைத்தும் கடந்து போகிறார் மனோதங்கராஜ். குமரியின் இயற்கை வளங்கள் அவர் அமைச்சராக இருந்த காலத்திலும், இப்போதும் கட்டுக்கடங்காமல் கேரளம் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அதையும், அதனால் ஏற்படும் விபத்துக்களையும் குறித்து விவாதிக்க மனோதங்கராஜ் தயாராக உள்ளாரா? 

 

விபத்து என்பது எதிர்பாராமல் நடப்பது. அது அனைவருக்கும் வேதனைதரும் விசயம். அதில் எல்லாம் மனோதங்கராஜ் அரசியல் செய்து குளிர்காய நினைத்தால் பாஜகவினர் தக்க பதிலடி கொடுப்போம்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூரில் தமிழக முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
நலத்திட்ட உதவிகளை ராஜா எம்எல்ஏ வழங்கினார்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம்
இளைஞர்களிடம் ரூ.50 லட்சம் பணமோசடி
முதலமைச்சரின் சிறப்பு கடனுதவி பெற்ற தொழில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கல்லூரியில் விவேகானந்தர் ஜெயந்தி விழா

January 15, 2025
67 Views
சிறப்பு கிராம சபா கூட்டம்
பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு
களியக்காவிளை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிக்க முயற்சி; ரயிலில் இருந்து குதித்த வாலிபர் கைது
நாகர்கோவிலில் பி.இ பட்டதாரி பெண் தற்கொலை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account