By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓட்டம் பிடித்த மாணவன் மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஓட்டம் பிடித்த மாணவன் மீட்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓட்டம் பிடித்த மாணவன் மீட்பு

Last updated: October 13, 2024 11:59 am
October 13, 2024
88 Views
Share
SHARE

தக்கலை, அக் – 13

 

அழகியமண்டபம் அருகே தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவன் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் ஒரு பாடத்தில் குறைவான மதிப்பெண்  எடுத்துள்ளார். சம்பவ தினம்  விடைத்தாளை மாணவரிடம்  கொடுத்த ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் மறுநாள் பள்ளி செல்லாமல் இரணியல் ரயில் நிலையத்துக்கு சென்று திருவனந்தபுரம் சென்றுள்ளார்.

       திருவனந்தபுரம் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த மாணவன் எங்கு செல்வது என தெரியாமல் அங்குள்ள ஒரு கோயில் அருகில் நின்று கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அந்த  பகுதியில் உள்ள ஒருவர் விசாரித்த போது மாணவன் சமாளித்ததாக  தெரிகிறது. அப்போது உன் பெற்றோருக்கு செல்போனில் பேசு என்று அவரது  செல்போனை கொடுத்துள்ளார். ஆனால் மாணவன் பெற்றோருக்கு செல்போன் பேசுமறுத்து அவர் அண்ணன் முறையான மார்த்தாண்டத்தில் உள்ளவருக்கு  பேசியுள்ளார்.

     இதையடுத்து மாணவர் மறுபடியும் ரயில் ஏறி மார்த்தாண்டம் வந்து விட்டார். அங்கு இறங்கிய மாணவன் தன் செல்போனில் பேசி அண்ணன் வீடு சென்றார். இதையடுத்து உறவினர்கள் இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் மாணவனை ஆஜர் படுத்தி அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தொழில் மைய அலுவலகத்தில் வருடாந்திர கடன் செயல் திட்டம்
சாமல்பட்டி ரயில்வே நிலையத்தில் புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்துவைத்தார்.
தவெக அலுவலகம் மற்றும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் புரட்டாசி
தெலுங்கர் முன்னேற்ற கழக சார்பாக கோவை மண்டல மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அகஸ்தீஸ்வரத்தில் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்

September 6, 2024
120 Views
மணப்பாறை: பைக்கில் சென்றவரை கத்தியால் தாக்கியவர் கைது
மதுரையில் பச்சை குதிரை வாகனத்தில் முருகப்பெருமான்
இரணியல் அருகே நர்சிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
விம்ஷத்தி நட்சத்திர யாகத்திற்கான கால்நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account