By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரத்தன் டாடா மறைவுக்கு சமூக சேவகர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரத்தன் டாடா மறைவுக்கு சமூக சேவகர்
கனஂனியாகுமரிமாவட்டம்

ரத்தன் டாடா மறைவுக்கு சமூக சேவகர்

Last updated: October 11, 2024 11:33 am
October 11, 2024
51 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 11 

 

குமரி மாவட்டம் நாகர்கோவில் இராமன்புதூரில் சமூக சேவகரும் பிரபல  தொழிலதிபருமான  டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் பல்வேறு புகழுக்கு சொந்தக்காரருமான ரத்தன டாட்டா வயது மூப்பு காரண தனது- 86 வயதில் 9-10-2024 இரவு -12 மணி அளவில் மும்பையில் காலமானார். ராமன்புதூர் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின்  உருவப் படத்திற்கு சமூக சேவகர்  மருத்துவர். தி.கோ. நாகேந்திரன், தலைமையில் குளோபல் ஆயுஸ் அண்ட் ஹெல்த்கேர்  ப்ராக்டிஸ்நர்ஸ்  பெடரேஷன், திருவள்ளுவர் அறக்கட்டளை. நாகர்கோயில்,  அகில உலக திருவள்ளுவர் அறக்கட்டளை. திருநைனார் குறிச்சி ,கன்னியாகுமாரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம், கவிமணி நற்பணி மன்றம் ,தேரூர் ஆகிய அமைப்புகளின் சார்பாக மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது. மலர் அஞ்சலிக்கான ஏற்பாடுகளை திருவள்ளுவர் அறக்கட்டளை தலைவர் ஜாண்  செய்திருந்தார். இந்நிகழ்வில் மருத்துவர் நாகேந்திரன் பேசும்போது ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை விட  அவனால் எவ்வளவு மக்கள் வாழ்ந்தார்கள் என்பது தான் வரலாறு. அவ்வகையில் எந்த  வேறுபாடு இன்றி மனித நேயத்தை கருத்தில் கொண்டு  எளிமையாக வாழ்ந்து, நம் நாடு  தொடர்ந்து  பொருளாதார ரீதியாக மேலோங்க  வேண்டுமென்று ஆக்கப்பூர்வமான பற்பல பணிகளை  மேற்கொண்டு வெற்றியும் கண்டவர்  மறைந்தாலும் அவர் விதைத்த நல் விதைகள் தொடர்ந்து நற்பயனை தரும் என்பது திண்ணம் என்று கூறினார் . நடைபெற்ற அஞ்சலி   செலுத்தும் நிகழ்வில் .சக்திவேல், ஆல்வின்,  ஐயப்ப தாஸ், பாஸ்கர் ,பிரபு , பவுல் மற்றும்  பொதுமக்களும்  கலந்து கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாநகராட்சி 55 வது வார்டில் 25 ஆண்டுகளாக கேள்விக்குறியாக இருக்கும் சுகாதார பணி
தாய்லாந்தில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 8 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கிய மரிய ஜெனிபர்
ஒரே நாளில் 2,04,650 டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
கடையநல்லூர் அருகே மழையால் இடிந்த வீடு; தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

உதய நிதி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி

November 30, 2024
69 Views
மீன் தொட்டியை சுத்தம் செய்யும் போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
புதிய தார் சாலை அமைக்கும் பணி
சங்கு எடுக்கும் தொழிலாளி கடலில் உயிரிழப்பு
கழிவு நீரேற்று நிலையத்தில்மேயர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account