By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான எறிபந்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான எறிபந்து
ஈரோடுமாவட்டம்

பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான எறிபந்து

Last updated: October 11, 2024 10:03 am
October 11, 2024
75 Views
Share
SHARE

ஈரோடு அக் 11

ஈரோட்டில் பள்ளிக்கூட மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி நடந்தது . இதில் 24 அணிகள் பங்கேற்றன பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி ஈரோடு சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது .

 ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுப்பாராவ் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார் .

இதில் ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே நடந்த குழுமிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் கலந்து கொண்டு விளையாடின . 14, 17 , 18 ஆகிய வயது உட்பட்டவர்களின் பிரிவுகளில் போட்டிகள் நடந்தது இதில் மொத்தம் .

 24 அணிகள் மோதின . இதில் 14 வயது மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் சத்தியமங்கலம் சாரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

முதலிடத்தையும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சித்தோடு சத்தியசாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும் பிடித்தன .

இந்த அணிகள் மாநில அளவிலான எறிபந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கப்பட்டது. விழாவில் ஈரோடு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாலமோன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் . இதில் ஈரோடு சேலம் சிஎஸ்ஐ திரு மண்டல செயலாளர் ஜேக்கப் லிவிங்ஸ்டன்,  பள்ளிக்கூட தாளாளர் பிராங்களின் ரிச்சர்டு பிரபு , தலைமையாசிரியர் அசோக்குமார் , உடற்கல்வி ஆசிரியர் காட்வின் சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்  .

இன்று மாலை மாணவிகளுக்கான எறிப்பந்து போட்டி நடக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

ஒ பை தாமரா உணவகத்தில் ரெட்ரோ ஸ்டைல் ரெஸ்டோ பார் துவக்க விழா
மின்தடை அறிவிப்பு அரியலூர்
திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள்
விரைவு அஞ்சல் அனுப்பும் மாணவர்களுக்கு இந்திய அஞ்சல்துறை 10% சிறப்பு தள்ளுபடி
பள்ளி, கல்லூரிகளுக்கு பேச்சுப்போட்டிகள்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்தமிழ்நாடு

பரமக்குடி அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

February 24, 2026
42 Views
விளாத்திகுளம் அருகே முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை
தனியார் கல்லூரியில் மாமன் திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சி
பள்ளி மாணவர்களுடன் தனது பிறந்த நாளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account