By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆசிரியர் சங்கங்கள் ஆர்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஆசிரியர் சங்கங்கள் ஆர்பாட்டம்
சென்னைமாவட்டம்

ஆசிரியர் சங்கங்கள் ஆர்பாட்டம்

Last updated: October 11, 2024 9:58 am
October 11, 2024 16 Views
Share
SHARE

 சென்னை, அக்- 11,     தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அமைச்சு பணியாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக புதிய கல்வி கொள்கையான பி.எம் கல்வி திட்டத்தை  ஏற்றால் தான் பள்ளிக்கல்வித் துறைக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ-2105 கோடியை வழங்குவோம் என்று தமிழ்நாடு ஆசிரியர்களையும், அமைச்சுப் பணியாளர்களையும் மாணவர்களையும் வஞ்சிக்கும் ஒன்றிய  அரசின் பிடிவாதப்போக்கை கண்டித்து  தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க விலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

 

அனைத்து ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் தமிழ்நாடு தலைமைச்செயலகச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளருமான தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தலைவர்  நாடாளமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், 

தமிழ்நாடுமார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளார் கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளார்  இரா.முத்தரசன், சட்டமன்ற உறுப்பினர்  ஜவாஹிருல்லா, மற்றும் தமிழ்நாடு தலைமைச்செயலக அமைச்சு பணியாளர் சங்க   தலைவர் கு. வெங்கடேசன்    ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தருமபுரி

சிலம்பம் 17 மாணவர்களுக்கு டி-ஷர்ட் வழங்கப்பட்டது

April 18, 2025 10 Views
பாலக்கோடு பேரூராட்சியில் சமத்துவ பொங்கல்
குமாரபுரத்தில் புதிய காவல் சோதனைச் சாவடி: திறந்து வைத்தார் எஸ்.பி.ஸ்டாலின்
அயலக தமிழர்வாழ் மாணவர்கள் குமரி மாவட்டத்திற்கு வருகை
அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?