By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பற்றி எரிந்த மரக்கடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பற்றி எரிந்த மரக்கடை
கனஂனியாகுமரிமாவட்டம்

மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பற்றி எரிந்த மரக்கடை

Last updated: October 10, 2024 11:47 am
October 10, 2024
114 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக்10 

 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சார வாரியத்தின் மின் கம்பங்கள் சரியான முறையில் பராமரிக்காததால் ஏரளாமான தீ விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன . அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணபதி நகர் பகுதியை சேர்ந்த ஜெபஸ்டின் என்பவர் வைத்தியநாதபுரத்தில் மரக்கடை நடத்தி வருகிறார் . நேற்று இரவு அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு  தீப்பொறிகள் காற்றில் பரந்தன. அப்படி பரந்த தீப்பொறிகள் அருகில் உள்ள இவரது மரக்கடையில் விழுந்து. தீப்பொறி விழுந்ததால் மரக்கடை முழுவதும் தீ மளமள என பற்றி எரிந்தது . எனவே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அனைத்தனர் . 

 தீயில் எறிந்து நாசமான மரக்கடையில் சேத மதிப்பு 25 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது . நாகர்கோவில் நகருக்குள் மின் கம்ப கசிவால் மரக்கடை தீப்பிடித்து எரிந்து வரும் சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது..

விளம்பரம்

You Might Also Like

நாளை முதல் 14ம் தேதி வரை குமரியில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குப்பதிவு: கலெக்டர் தகவல்
உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
லக்காபுரம் – துய்யம் பூந்துறை பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்
பல்கலைக்கழகம் 24 வது பட்டமளிப்பு விழா
காமராஜ் நகரில்மஹா கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திமுக தொண்டர் உடல்நலம் விசாரித்தார் சுரேஷ்ராஜன்

March 25, 2025
61 Views
கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோவிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்படும் – மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி
கமுதியில் உள்ள தேவர்சிலைக்கு மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account