By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உணவு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > உணவு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோயம்புத்தூர்மாவட்டம்

உணவு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: October 10, 2024 10:45 am
October 10, 2024
136 Views
Share
SHARE

பொள்ளாச்சி அக்: 10

 

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கும் மருத்துவமனையில் பயிற்சி பெறும் செவிலியர், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும் ஒரு உணவு சார்ந்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. 

இந்த விழாவில் பொள்ளாச்சி நகராட்சியின் தலைவர்  சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார்‌. விழாவில் உணவு விழிப்புணர்வு கொடுத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை  கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா , மருத்துவ அலுவலர் டாக்டர் அர்ச்சனா, பொது மருத்துவர் டாக்டர் வனஜா, விளக்கமாக எடுத்துக் கூறினார்கள். 

 

தற்போது உடல் உழைப்பு அதிகமாக இல்லாத காரணத்தினாலும், துரித உணவுகள் அதிகமாக சாப்பிடுவதாலும், இனிப்புகள் பேக்கரி உணவுகள் அதிகமாக சாப்பிடுவதாலும் உடல் பருமன் அதிகரித்து ரத்த கொழுப்பு அளவு அதிகரித்து  சர்க்கரை நோய் ,உயர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளால் குறைந்த வயதில் கூட பாதிக்கப்படுகின்றனர் அவர்கள் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்ன உடற்பயிற்சி செய்ய வேண்டும் ,என்பது குறித்து விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது. உணவு விழிப்புணர்வு குறித்து ஒரு கண்காட்சியும், யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது.

 

கீரை ,காய்கறிகளை அதிகமாக உட்கொள்வது தானியங்கள் ,பழங்கள் , முட்டை, மாமிசம் சாப்பிடுவது  தினமும் தண்ணீர் இரண்டு முதல் மூன்று லிட்டர் அளவு குடிக்க வேண்டும் தினமும் 7 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும் வெயில் நேரத்தில் தோலில் வெயில் படும்படி சிறிது நேரம் இருக்க வேண்டும் என்பது விளக்கிக் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தீயணைப்பு துறையினரின் போலி ஒத்திகை பயிற்சி
க்யூர்ஃபுட்ஸ் ஹவுஸ் பிராண்டான ஷெரீப் பாய்
கோவையில் ‘நான் உயிர் காவலன்’ சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் எந்த பணியும் நடப்பது இல்லை; ஆளும் கட்சி உறுப்பினர்களே குற்றச்சாட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் அருகே மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் நள்ளிரவில் சரிந்து விழுந்த ட்ரான்ஸ்பார்மர்

June 15, 2026
38 Views
அல்லிநகரம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற ( 2025 )பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம்
நாகர்கோவிலில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்
மார்த்தாண்டம் பேரூராட்சி தலைவிக்கு கொலை மிரட்டல்
ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் ராஜகோபுரம் அடிக்கல் நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account