By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொண்டி பேரூராட்சியில் 14 வது வார்டில் அடிப்படை வசதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தொண்டி பேரூராட்சியில் 14 வது வார்டில் அடிப்படை வசதி
இராமநாதபுரம்மாவட்டம்

தொண்டி பேரூராட்சியில் 14 வது வார்டில் அடிப்படை வசதி

Last updated: October 10, 2024 8:44 am
October 10, 2024
78 Views
Share
SHARE

தொண்டி பேரூராட்சியில் 14 வது வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தராத நிர்வாகத்தை கண்டித்து மமக கவுன்சிலர் வெளிநடப்பு 

 

கலெக்டர் எம்எல்ஏ கண்டு கொள்ள வேண்டும் கவுன்சிலர் சமீமா பானு ஆவேசம்!

 

ராமநாதபுரம், அக்.10-

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர பலமுறை குரல் கொடுத்தும் கோரிக்கை மனு வழங்கியும் நிறைவேற்றாதவை கண்டித்து 14 வது வார்டு மமக கவுன்சிலர் சமீமா பானு பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.

கூட்டத்தில் வெளிநடப்பு செய்து வெளியே வந்த கவுன்சிலர் சமீமா பானு செய்தியாளர்களிடம் கூறியதாவது;

 தொண்டி பேரூராட்சி 14வது வார்டில் தெற்கு தோப்பு தெருவில் இஸ்லாமிக் மாதிரி பள்ளி ரேடியோ ஸ்டேஷன் வரை உள்ள வாறுகாலில் பலமுறை வாகனங்கள், ஆடு ,மாடுகள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்  தவறி விழுந்து காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு இல்லாத இந்த வாறுகாலில் மூடி போட்டு தருமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் செவி சாய்க்கவில்லை.

 மேலும் 14 வது வார்டில் பல்வேறு வீதிகள் இருக்கின்றன அனைத்து வீதிகளுக்கும் தெற்கு தோப்பு என பொதுவாக இருக்கின்றது. இதனால் கடிதங்கள் முகவரி தேடி அலையக் கூடியவர்கள் மிகுந்த கஷ்டப்படுகிறார்கள். நான் கவுன்சிலர் ஆக பதவி ஏற்றதிலிருந்து இன்று வரை  தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றேன். 14 வது வார்டுக்கு  உட்பட்ட அனைத்து வீதிகளுக்கும் ஒன்றாவது வீதி இரண்டாவது வீதி என வரிசை படுத்தி தர ஆவண செய்யுமாறு கேட்டும் இதுவரை எந்த முயற்சியும் தொண்டி பேரூராட்சி எடுக்கவில்லை.

 14வது வார்டில் பெரும்பான்மையான சாலைகள் மண் சாலையாக இருக்கிறது வாறுகால்கள் இல்லை . வாறுகால் இல்லாத காரணத்தால் சாலைகளில் கழிவு நீர் ஓடி தொற்று நோய் பரப்பும் கேந்திரமாக மாறிவிட்டது. 

 14 வது வார்டில் குழந்தைகளுடைய நலன் கருதி அங்கன்வாடி மையம் தொண்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள இடத்தில் அவசியம் கொண்டு வருவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யச் சொல்லி தீர்மானம் நிறைவேற்றக்கோரி கொடுத்தும் இதுவரை செவி சாய்க்கவில்லை .

 

ஏற்கனவே செயல்பட்டு வந்த வாரச்சந்தை மீண்டும் இயங்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் உள்ளது.

குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

 சுற்றி திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து மாடுகள் சுற்றி திரிவதை கட்டுபடுத்த கோரியதும் கிடப்பில் உள்ளது. அரசு பள்ளியில் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை. 

தொண்டி பேரூராட்சியில் நடைபெறும் அவலங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் தெரிந்து கொள்ளவும் தற்போது நான் வெளிநடப்பு செய்து உள்ளேன், 

இவ்வாறு கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கொங்கு கலைக்குழு தலைவர் கே.கே.சி.பாலுவுக்கு தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருது
2ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு; 9ம் தேதி நடைபெறுகிறது; குமரியில் 5394 பேர் எழுதயிருக்கின்றனர்
புனித பனிமய அன்னை திருத்தேர் பாடல் இசை
வணிகர்களுடன் போச்சம்பள்ளி போலீஸ் ஆலோசனை கூட்டம்
கோவை மாநகராட்சி வார்டு எண் 35ல் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை; போலீசில் புகார்

September 11, 2025
92 Views
பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி சார்பில் தூய்மை பணி
காசநோய் இல்லா தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்
மணவாளக்குறிச்சி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
விழாத மனிதநேயம்; எஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account