By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்தியா முழுவதும் சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்தியா முழுவதும் சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம்
கனஂனியாகுமரிமாவட்டம்

இந்தியா முழுவதும் சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம்

Last updated: October 9, 2024 4:32 pm
October 9, 2024
112 Views
Share
SHARE

நாகர்கோவில்  – அக் – 09,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இலங்கையை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரதாபன் தர்மலிங்கம் இந்தியாவின் இயற்க்கை வளங்களையும் , வன  உயிரினங்களையும், சுற்று சூழலையும், பாதுகாக்க வலியுறுத்தியும் சைக்கிளில் இந்தியா முழுவதையும் சுற்று பயணம் மேற்க்கொண்டு வருகிறார். நேற்று 117-வது நாளாக கேரளாவிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை வந்தடைந்தார். அவருக்கு சமூக ஆர்வலர்கள் குளச்சல் முகமது சபீர், கவிஞர் இனியன் தம்பி, வழக்கறிஞர் ஜெயபாரதி, ஹபீஸ், சுல்பிக்கர், சுலைமான், முஜிப் ரகுமான், அமீர்கான், மாகீன் ,  இப்ராகிம், வேல்முருகன் , இடலை எம்.ஹெச். சாகுல் ஆகியோர் இந்தியா வந்திருக்கும் பிரதாபன் தர்மலிங்கத்தை சிறப்பான முறையில் வரவேற்று, வாழ்த்தி பாராட்டுக்களை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவர் குமரியில் இருந்து இராமேஸ்வரம் வழியாக பாண்டிசேரி சென்று  அதன் பின்பு சென்னை மத்திய இரயில் நிலையத்தில் தனது பயணத்தின் இலக்கான 15000 கிலோ மீட்டர் பயணத்தை நிறைவு செய்கிறார் என அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் வருஷாபிஷேகம்: ஜூன் 22ல் நடக்கிறது
மாடியில் இருந்து மனைவியை தள்ளிய கணவர்
தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு
K.S.A.மோகன்ராஜ் பிறந்தநாள் விழா
நட்டாலம் அரசு பள்ளி மாணவ மாணவியர் ஏற்படுத்திய விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மன வருத்தத்தில் மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை

January 3, 2026
50 Views
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
அழகப்பபுரத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி வாலிபர் சாவு. சிறுவன் படுகாயம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் விளையாடும் காவலர்களை ஊக்குவித்த எஸ்பி ஸ்டாலின்
இரணியல் அருகே வீட்டில் இறந்து கிடந்த மீன் வியாபாரி; போலீசார் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account